• February
    22
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

tasmac

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் - நிதித்துறை செயலர்

மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன.




டாஸ்மாக்

'வேண்டும் வேண்டும் சரக்கு வேண்டும்....' போராட்டம் நடத்தியவர்களை அரசு வாகனத்தில் டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்!

கடையை திறந்து உடனே பாட்டில் கொடுங்கள் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



Nandhini

உங்க காசு ஒன்னும் எங்களுக்கு வேணாம்..டாஸ்மாக்கை மூடுங்க : மதுரை நந்தினி அதிரடி !

மதுரையை சேர்ந்த நந்தினி என்ற சட்டக்கல்லூரி மாணவி பல ஆண்டுகளாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தனது தந்தையுடன் இணைந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


tasmac

ரூ.360 கோடிக்கு தீபாவளியன்று மதுபானம் விற்க திட்டம் ! அமைச்சர் மறுப்பு !

தமிழகத்தில் தீபாவளிக்கு டார்கெட் வைத்து மதுபானம் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி.



டாஸ்மாக்

10 மணி வரை பீர் விற்பனை... 10 மணிக்கு மேல கொலை... அதிர வைத்த ஊழியர்கள்!

‘மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்று எல்லா மதுபான பாட்டில்களிலும் எழுதப்படுகிறது. மதுபான கடைகளின் பெயர் பலகைகளில் சிறிய எழுத்துக்களில் எழுதி வைக்கிறோம். இருக்கிற கடைகளை படிப்ப...


Tasmac

சீன அதிபர் வருகை: 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

நாளை முதல் மாமல்லபுரத்தில் இயங்கிவரும் இரண்டு அரசு மதுபான கடைகளை மூன்று நாட்களுக்கு மூட மாவட்ட மதுபான மேலாளர் அறிவுறுத்தியுள்ளார். 


 ஆணவ கொலை

திருச்சியில் ஆணவ கொலை | தமிழகத்தில் குடிபோதையில் அதிகரிக்கும் குற்றங்கள்    

சமீப காலங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளினால் தமிழகத்தில் கொலைகளும், கொள்ளைகளும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர்....

 
தன்னுடைய ஆசிரியரின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்றிய அமைச்சர் ஜெயகுமார்! இவ்வளவு நல்ல மனுஷனாப்பா இவரு... 

குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரிய பொதுமக்களின் வேண்டுகோளை அமைச்சர் ஜெயக்குமார் நிறைவேற்றி வைத்தார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நமச்சிவாய தெருவில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை 62 இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே குடிநீர் குழாய் அமைந்துள்ளது. மதுக்கடைக்கு குடிக்க வருபவர்கள் தினமும் இரவு குடித்துவிட்டு குப்பைகளை தெருவிலேயே போட்டு விட்டு செல்வதாகவும், சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை காலை 11 மணிக்கே கடை வாசலில் காத்திருப்பதால் அந்த தெருவில் குடியிருக்கும் பெண்களும், குழந்தைகளும் அந்த பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் அந்த கடையை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசரியரும், அமைச்சர் ஜெயகுமாருக்கு 8 வது வகுப்பு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியருமான நாராயணசாமி அப்பகுதி மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையை அகற்றி தரும்படி அமைச்சர் ஜெயகுமாருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தார். தனது ஆசிரியரின் அன்பான வேண்டுகோளை ஏற்று கொண்ட அமைச்சர் அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 

ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் ஜெயகுமார் டாஸ்மாக் கடையை மூடியதற்கு அவருடைய ஆசிரியர் மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களும் அமைச்சர் ஜெயகுமாரிக்கு நன்றி தெரிவித்தனர்.
 

aishwarya Wed, 06/12/2019 - 20:58
tasmac Wineshop MINISTER JAYAKUMAR jayakumar தமிழகம்

English Title

Minister Jayakumar removed wineshop

News Order

0

Ticker

1


கோப்புப்படம்

டாஸ்மாக்கில் விற்பனை படு ஜோர்; மூன்று நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் விடுமுறை காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே காத்திருந்து மது வகைகளை அரசியல் கட்சியினர் உள்பட குடிமகன்கள் வாங்கி சென்றனர்


 டாஸ்மாக்

குடிமகன்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக் என்னென்னு தெரியுமா?

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


mutharasan

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளில் முதல்வர் தலையிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்


2018 TopTamilNews. All rights reserved.