darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

tasmac

டாஸ்மாக்

திறந்த 2 மணி நேரத்தில் மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை! காரணம் தெரியுமா? 

திருச்சி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை திறந்த 2 மணி நேரத்திலேயே பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


காலாவதியான பீர்

பெரம்பலூரில் எக்ஸ்பயரி பீர் விற்பதாக புகார்! - குடி மகன்கள் அதிர்ச்சி

பெரம்பலூரில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதனால், குடி மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு டாஸ்மாக் மதுக்கடைகளை நம...


adhaar and passport

'ஆதார் கார்டு, பாஸ்போர்ட்' காட்டுனா தான் இனிமேல் மது : கரார் காட்டும் டாஸ்மாக் நிர்வாகம்!

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்ட மேலாளர்கள் இதனைக் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு டாஸ்மாக் மதுக் கடைகளிலும் இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கென தனி நோட் ப...

 
Tasmac

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் : பத்து நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு..

டிச.1 முதல் 10 ஆம் தேதி வரை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Protest

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் : சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

ஆங்காங்கே மதுக் கடைகளை மூட கோரியும், வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

இரட்டைக் கொலை

தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்...


Thanga mani

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி -  அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் கடையில குவாட்டர் வாங்கினால் இது இலவசம்... ஏமாறாமல் கேட்டு வாங்குங்கள் குடிமகன்களே...!

தமிழகத்தில் 3,825 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் 1.2 கோடி மது பாட்டில் விற்பனையாகிறது. நடப்பாண்டில், மதுபான விற்பனை 26 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது. மதுபான கடைகளில் பில் புத்தகம் மூலமாக, பில் வழங்க  வேண்டும்.

 tasmac

ஆனால், எந்த கடைகளிலும் பில் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, தினமும் கடைகளில் மதுபான விற்பனை முடிந்ததும் ஒட்டுமொத்தமாக பில் போட்டு அதை கடை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு  வழங்கியதுபோல் கணக்கு காட்டுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. காரணம் பில் வழங்கினால் அதில் குறிப்பிடும் தொகையை மட்டும் எல்லா வாடிக்கையாளர்களும் வழங்குவார்கள். கடைக்காரர்களும் கூடுதலாக 5, 10 ரூபாயை கேட்டு  வாங்க முடியாது. இந்த பணத்தில்தான் பலரின் வாழ்க்கையே ஓடுகிறது என்பது நிதர்சனம். tasmac

இந்நிலையில் பில் வழங்காமல் மது பாட்டில் விற்பதால் முறைகேடுகள் நடக்கிறது. இதை தடுக்க பில்லிங் சிஸ்டம் அவசியம் எனக்கருதி, அனைத்து  டாஸ்மாக் கடைகளுக்கும் பில்லிங் மெஷின் வாங்க, கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 முறை டெண்டர் விடப்பட்டது. இதற்காக, 12.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி இதுவரை பயன்படுத்தப்படவில்லை. tasmac

பில்லிங்  மெஷின்களும் வந்துசேரவில்லை. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் டாஸ்மாக் அதிகாரிகள் சிலரே இழுத்தடிக்கிறார்கள். பில்லிங் சிஸ்டம் வந்தால் முறைகேடு செய்ய முடியாது. இதன் காரணமாக டாஸ்மாக் நிர்வாகமே, பில்லிங்  சிஸ்டத்திற்கான டெண்டரை இறுதிசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. இத்திட்டத்தை கிடப்பில் போட்டு முடிந்தவரை டெக்னிக்காக காய் நகர்த்தி வருகின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள். அப்படி பில் மிஷன் வந்தால் டாஸ்மாக்கில் வேலை  செய்பவர்களில் பலரும் அதிகாரிகளில் பலரும் வேறு வேலைக்கு சென்றுவிடுவார்கள். 

sundar Fri, 07/12/2019 - 07:24
tasmac bill டாஸ்மாக் பார் அரசியல் தமிழகம்

English Title

TASMAC DILLUMULLU ... Officials for Rs.5 and 10 ..!

News Order

0

Ticker

1 
டாஸ்மாக்

குடிமகன்கள் கவனத்திற்கு..!: டாஸ்மாக் பார்களில் எலிக்கறி விற்பனை? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

எலிகளை கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் கொடுத்து விடுவேன் என்றும் அவர்கள் அதை முயல்கறி என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

tasmac

குடிக்க போகனும் இலவச பஸ் பாஸ் கொடுங்க..... குடிமகனின் அட்ராசிட்டி

உள்ளூரில் குடிக்க டாஸ்மாக் இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று குடித்து வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என குடிமகன் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.