• April
    06
    Monday

Main Area

Main



பத்தாவது படிக்கும்போது ஒருத்தனுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன் !டாப்ஸி பொண்ணு டமால் !?

நடிகை டாப்சி
நடிகை டாப்சி

சென்னை: நடிகை டாப்சி காதலித்து தன்னை ஏமாற்றிய காதலனை நேரம் பார்த்து பழிவாங்கி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதையடுத்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர்  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் இந்தியில் நடித்த படங்களான முல்க், பிங்க், பட்லா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

tapsee

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பட்லா என்றல் என்ன அர்த்தம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு டாப்சி கூறியதாவது, 'பட்லா என்றால் பழிவாங்குதல் என்று பொருள். பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து இருக்கும். எனக்கும் அது வந்தது, 10 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒருவனை காதலித்தேன். அவனும் என்னை காதலித்தான். அவனுடன் நெருக்கமாக இருந்து இருக்கிறேன். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

tapsee


 
ஆனால் கொஞ்ச காலம் கழித்து மீண்டும் என்னிடம் சமூகவலைத்தளத்தில் பேச முற்பட்டான். அவனைப் பழிதீர்க்க இதுவே சரியான நேரம் என முடிவு செய்து, என்னிடம் அவன் பேசிய உரையாடல்களைப் பதிவு செய்து அதனை அவனின் காதலிக்கு அனுப்பி வைத்து,அவனை பழிதீர்த்துக் கொண்டேன்' என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: திரைமொழி இயக்குனரே சென்று வாருங்கள் அய்யா: கவிஞர் அறிவுமதி

2018 TopTamilNews. All rights reserved.