• December
    13
    Friday

Main Area

 
Instagram

ஃபேஸ்புக்கில் பிழை கண்டுபிடித்தே கோடீஸ்வரராக இருக்கும் நவீன நக்கீரர்!

இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் உள்ள இந்த தொழில்நுட்ப பிழைமூலம் எந்தவொரு கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்து அதனை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்து...


tiktok

ஜூலை 22 முதல் டிக்டாக் மற்றும் ஹலோ ஆப் வேலை செய்யாது?

இந்தியாவில் வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Kona Electric SUV

வந்துவிட்டது ஹுண்டாயின் முதல் எலெக்ட்ரிக் கார்! கோனா!

எலெக்ட்ரிக் கார்கள் உபயோகத்தை ஊக்கபடுத்தும் விதமாக மத்திய அரசும் இந்த பட்ஜெட்டில் மானிய உதவிகளை அள்ளித்தந்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பிய ஹூண்டாய் நிறுவன...


H Raja

ஹெச்.ராஜாவுக்கு நிரந்தர தடையா? சுந்தர் பிச்சை அதிரடி!

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான யூ ட்யூபில் இருந்து கடந்த 3 மாதங்களில் மட்டும் 90 லட்சம் வெறுப்புணர்வை ஊட்டும் வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனிதர...


ananda Krishnan

வாட்ஸ் அப் செயலியில் பிழை இருக்கு! பேஸ்புக்கு அறிவுரை கூறிய மாணவன்!!

வாட்ஸ் ஆப்பில் இருந்த குறைப்பாட்டை கண்டுபிடித்துக் கூறிய 19 வயது கேரள மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசுத் தொகை வழங்கி உள்ளது.


Job Offer

நல்லா கதைவிட தெரிஞ்சவங்களுக்கு ட்விட்டர் கம்பெனியில வேலை!

அமெரிக்காவில் இருக்கிற தங்கள் அலுவலகத்தில் பணிபுரிய, ட்விட்டர் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையே கையாள திறமையான பணியாள் ஒருவரை தேடி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு செய்தியை ...


1TB microSD

1000 ஜிபி மெமரி கார்டு அறிமுகம்! எவ்வளவு விலை தெரியுமா??

சான்டிஸ்க் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 1000 ஜிபி அதாவது 1 டி.பி. திறனுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டினை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.



jio

ஒரே மாதத்தில் 85 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 85 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரே மாதத்தில் சேர்த்திருப்பதாக டிராய் மூலம் தெரிய வந்துள்ளது.


samusung galaxy m 10

அறிமுகமான முதல் நாளே விற்பனையில் சக்கைப்போடு போடும் சாம்சங் கேலக்ஸி எம்10,  சாம்சங் கேலக்ஸி எம்20!  விலை தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்20 என்ற இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த புதிய ஸ...


ces

88 இன்ச் அளவில் மெகா 8K ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ள எல்.ஜி!

எல்.ஜி நிறுவனம் 88 இன்ச் அளவில் மெகா ஓஎல்இடி திரை கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





pubg

இந்த ஆண்டின் சிறந்த ஆன்லைன் கேம் எது தெரியுமா?

2018ஆம் ஆண்டின் சிறந்த கேம் விருதை ‘பப்ஜி’ தட்டிச் சென்றுள்ளது. அதையொட்டி பப்ஜி விளையாட்டை அறிமுகப்படுத்திய பப்ஜி கார்ப்பொரேஷன் நிறுவனம் இதை விளையாடுபவர்களுக்கு  பரிசு ஒன்றை அறிவித...

2018 TopTamilNews. All rights reserved.