தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவருவதால் நடப்பாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ஆகியவை குறித்து காணலாம்.

துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள்:

-வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி

-சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி

-நீதித் துறைக்கு ரூ.1,417 கோடி

-உயர்க் கல்வித் துறைக்கு ரூ.5,478 கோடி

-மின்சாரத் துறைக்கு ரூ.7,217 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

-காவல்துறைக்கு ரூ. 9,657 கோடி

-தீயணைப்பு மீட்புத் துறைக்கு ரூ.4,436 கோடி

-ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடி

-இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.229.33 கோடி

-கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி

-மீன்வளத்துறைக்கு ரூ.580 கோடி

-உள்ளாட்சி துறைகளுக்கு ரூ.22,218 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

-நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி

-சமூக நலத்துறைக்கு ரூ.1,953 கோடி

-ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி

-பள்ளி கல்விதுறைக்கு ரூ.34,181 கோடி

-நீர்வளத் துறைக்கு ரூ.6,453 கோடி

-காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி

திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு:

-பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி

-கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,683 கோடி

-தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி

-சென்னை நகரை மேம்படுத்த ரூ.3,140 கோடி

-கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.3,352 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

-பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.3,700 கோடி

-மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி

-புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2,470 கோடி

-அம்மா மினி கிளினிக் திட்டத்துக்கு ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு

-மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி

-தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த ரூ.300 கோடி

-நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1,450 கோடி

-ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2,350 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

-சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி

-குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ.3,016 கோடி

-சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.44.33 கோடி

-மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி

-சத்துணவு திட்டங்களுக்கு ரூ.1953.98 கோடி

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2021: எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு? – முழு விவரம் உள்ளே!

-அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி

-தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.200 கோடி

-சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.300 கோடி

-விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்காக 1,738.31 கோடி