127 இடங்களுடன் திமுக முன்னிலை ; வெற்றியை உறுதிசெய்த தந்தி டிவி சர்வே!

 

127 இடங்களுடன் திமுக முன்னிலை ; வெற்றியை உறுதிசெய்த தந்தி டிவி சர்வே!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய சர்வே நடத்தி அதன் முடிவுகளை ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளது.அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பொன்னேரி, திருத்தணி ,திருவள்ளூர் ,அணைக்கட்டு ,ஜோலார்பேட்டை, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி ,செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, திண்டிவனம் ,ஆத்தூர் ,அதேபோல் ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி, சேலம் தெற்கு, குமாரபாளையம் ,பவானி, கோபிசெட்டிபாளையம், அவினாசி ,திருப்பூர் வடக்கு ,பல்லடம், உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், சூலூர், கோவை வடக்கு,

127 இடங்களுடன் திமுக முன்னிலை ; வெற்றியை உறுதிசெய்த தந்தி டிவி சர்வே!

தொண்டாமுத்தூர், நிலக்கோட்டை ,நத்தம், திண்டுக்கல் ,மணப்பாறை, திருச்சிராப்பள்ளி கிழக்கு, குன்னம் ,அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம் ,பேராவூரணி ,விராலிமலை, மேலூர், சோழவந்தான், மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருமங்கலம், போடிநாயக்கனூர், பரமக்குடி ,சங்கரன்கோவில்,தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அதிமுக கூட்டணியில் உள்ள பாமக மேட்டூர் ,சேலம் மேற்கு, ஜெயம்கொண்டம் ,விருத்தாசலம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலில் காங்கேயம், திருப்பூர் தெற்கு ,கூடலூர் ,குன்னூர் ,சிங்காநல்லூர் ,பழனி, ஆத்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, திருச்சிராப்பள்ளி மேற்கு , திருவெறும்பூர் ,லால்குடி ,மண்ணச்சநல்லூர் ,துறையூர் ,பெரம்பலூர், திட்டக்குடி ,நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ,சீர்காழி, மன்னார்குடி, திருவாரூர் ,திருவிடைமருதூர் ,கும்மிடிபூண்டி ,பூந்தமல்லி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர், எழும்பூர் ,துறைமுகம் ,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு ,அண்ணா நகர், சைதாப்பேட்டை ,தி நகர் ,தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஆற்காடு,காட்பாடி, வேலூர், குடியாத்தம், ஆம்பூர் ,திருப்பத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி ,வேப்பனஹள்ளி, திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் போளூர் ,செய்யாறு, வந்தவாசி, செஞ்சி,அதேபோல் மயிலம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ,சங்கராபுரம், கெங்கவல்லி, சேலம் வடக்கு, வீரபாண்டி ,சேந்தமங்கலம் ,பாமரத்தி வேலூர், ஈரோடு மேற்கு ,மொடக்குறிச்சி ,அந்தியூர், ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும்

என்று கூறப்பட்டுள்ளது. கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருமயம், ஆலங்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, மதுரை கிழக்கு ,மதுரை வடக்கு, மதுரை மையம் ,பெரியகுளம், கம்பம், விருதுநகர் ,அருப்புக்கோட்டை, திருச்சுழி ,ராமநாதபுரம், முதுகுளத்தூர், தூத்துக்குடி ,திருச்செந்தூர் ,ஒட்டப்பிடாரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் ,கன்னியாகுமரி, நாகர்கோவில் ,பத்மநாபபுரம் ” ஆகிய இடங்களில் திமுகவுக்கே வெற்றி என்று கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி உதகமண்டலம், மயிலாடுதுறை, அறந்தாங்கி, காரைக்குடி ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல் ,விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக பொள்ளாச்சி, புவனகிரி ,நன்னிலம் ,விளாத்திகுளம், ஆலங்குளம், ஊத்தங்கரை ,மயிலாப்பூர், பெண்ணாகரம், தர்மபுரி, திருப்போரூர் ,ஆகிய தொகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பட்டியலில் ஆவடி, மதுரவாயல், ராயபுரம் ,விரிவாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி ,சோழிங்கநல்லூர், பல்லாவரம் ,செய்யூர் ,ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், சோளிங்கர், ராணிப்பேட்டை ,ஸ்ரீவைத்தியாங்குப்பம், ஓசூர், அரூர், விக்ரவாண்டி, ராசிபுரம் ,ஈரோடு கிழக்கு, பெருந்துறை ,தாராபுரம், மடத்துக்குளம், கவுண்டம் பாளையம் ,கோயம்புத்தூர் தெற்கு, ஒட்டன்சத்திரம் ,வேடசந்தூர் ,ஸ்ரீரங்கம், முசிறி, கடலூர், பூம்புகார், வேதாரண்யம் ,பட்டுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை ,திருப்பரங்குன்றம் ,ஆண்டிபட்டி, ராஜபாளையம் ,கோவில்பட்டி ,திருநெல்வேலி ,அரக்கோணம், வாணியம்பாடி, வானூர் ,விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ,சங்ககிரி, நாமக்கல், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகள் கடும் போட்டி நிலவும் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 234 தொகுதிகளில் 52 வெற்றிவாய்ப்பை பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அதேபோல் திமுக கூட்டணி 234 தொகுதிகளில் 124 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 58 தொகுதிகள் கடும்போட்டி நிலவும் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.