“காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி; டிராமா நடிகர் மம்தா பானர்ஜி” : அண்ணாமலை விமர்சனம்!

 

“காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி; டிராமா நடிகர் மம்தா பானர்ஜி” : அண்ணாமலை விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி ஒரு வேலையில்லாத கட்சி என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

“காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி; டிராமா நடிகர் மம்தா பானர்ஜி” : அண்ணாமலை விமர்சனம்!

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் , “காங்கிரஸ் கட்சி ஒரு வேலையில்லாத கட்சி; கதை திரைக்கதை வசனம் மூன்றையும் எழுதி பாராளுமன்றத்தில் பெகாசஸ் என்ற டிராமாவை போட்டார்கள், அது ஓடவில்லை; விற்காத மென்பொருளை வைத்து எப்படி ஒட்டுகேட்க முடியும்.பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஓட்டிய படம் ஓடவில்லை. காங்கிரஸின் படம் ஓடாததால் புதிய டிராமா நடிகராக மம்தா பானர்ஜி சேர்ந்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த கோரி நாளை பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளது” என்றார்.