• July
    17
    Wednesday

Main Area

tamilnadu

போலி ரூபாய் நோட்டுகள்

கள்ள ரூபாய் நோட்டு புகாரில் தமிழகம் 3வது இடம்! ரூ.66 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

நம் நாட்டில் போலி அல்லது கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் தொடர்பான புகார்கள் குறைந்துள்ளது. அதேசமயம் புகார்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.


ஓயோ விடுதி

திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை: கோவையில் பிரபல விடுதிக்கு சீல்!

கோவையில் திருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை தருவதாக விளம்பரப்படுத்திய OYO விடுதிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். நிபா வைரஸ்

தமிழக கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ்… ஆய்வு சொல்லும் உண்மை என்ன..!?

கடந்த இரண்டு மாதங்களாகவே கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வைரலாகி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியு...


அருண் ஜேட்லி

தூக்கியடிக்கப்படும் பன்வாரிலால் புரோஹித்... தமிழக புதிய ஆளுநராக அருண் ஜேட்லி நியமனம்..!

அருண் ஜேட்லிக்கு உள்ள நற்பெயரோடு, தமிழகத்துக்கு ஆளுநராக்கி சென்னையில் உள்ள மருத்துவ வசதிகள் மூலம் அவர் நலமாகக் கூடும் என்கிற அக்கறையும் இதில் அடங்கியுள்ளது.


மாதிரிபடம்

நீட் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 48.57 % தேர்ச்சி; முதலிடத்தை பிடித்த ராஜஸ்தான் மாணவர்!?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்


மாணவர்கள்

இந்தி கட்டாயம் இல்லை: வரைவு அறிக்கையில் திருத்தம் செய்த மத்திய அரசு!?

பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுNeet

தமிழக மாணவர்களின் தலையெழுத்து.. நீட் தேர்விலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை..!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வுக்கு விலக்கு


ராதாகிருஷ்ணன்

ஆபாசப்படம் பிடித்து பெண்களை வேட்டையாடிய ரியல் எஸ்டேட் அதிபர்: ஜாமீன் வழங்க கூடாது என்று போராடும் மனைவி!?

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கணவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அவரது மனைவி எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.வாலிபர்

பலாத்காரம் செய்ய முயன்ற வேட்டைக்காரன்...தடுக்க முயன்ற வாலிபர் சரமாரியாக சுட்டுக் கொலை!?

பலாத்காரம் செய்ய முயன்ற நபரை தடுத்ததால்,வாலிபரை சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீட் தேர்வு

தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையம் அமைக்கக்கோரிய வழக்கு: முடித்து வைத்தது நீதிமன்றம்

எனவே தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்க போதுமான வாய்ப்பு இருப்பது உறுதியாகிறது. அவ்வாறு இருக்கும்போது வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைப்பது தவறானது.  அதேபோல தேர்வு மையத்திற்கு ...


போக்சோவில் கைதானவர்கள்

நம்பி வந்த பெண்ணை நண்பனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்

நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆவரைக்குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்ற இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளதுமீட்கப்பட்ட குழந்தை

தனியாக விட்டு சென்ற தாய்: பூட்டிய வீட்டிற்குள் சிக்கி கொண்ட குழந்தை; திருப்பூரில் பரபரப்பு!

வீட்டின் கதவு  தாழிட்டு கொண்டதால்  குழந்தை ஒன்று வீட்டில் தனியாக சிக்கி கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. keeladi

மண்ணுக்குள் இன்னொரு மதுரை இருக்கிறது! கீழடி அழிந்தது எப்படி தெரியுமா?

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் போகும் சாலையில்,கீழடி தாண்டி.17 வது கிலோ மீட்டரில் ரயில் பாதைக்கு, கீழ்பாலம் கட்டும் பனி நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஜனவரியில் அந்தப் பனி ஆரம்பித்தபோது ...


கோப்புப்படம்

தமிழகம், புதுவையில் 5,970 வழக்கறிஞர் சஸ்பென்ட்; பார் கவுன்சில் அதிரடி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேமநல நிதியை செலுத்தாத 5,970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது


election

18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் - தி.மு.க விற்கு எதிரான வியூகமா ?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 - ஆம் தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் இணைந்து காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவி...

2018 TopTamilNews. All rights reserved.