Home தமிழகம் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா (35) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று திமுக தரப்பின் வாதங்களை முன்வைத்து வந்தார். இவர் சென்னை வியாசர்பாடி எடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி நதியா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

இதுதொடர்பாக கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை பிரசன்னாவின் மனைவி வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ஏற்பட்டுள்ளது.

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !

அத்துடன் இது தொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியா தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடவேண்டும் என்று கூறியதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.தமிழன் பிரசன்னா – நதியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...

இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை...
- Advertisment -
TopTamilNews