33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின்  திட்டம்!

தமிழ்நாடு அரசு முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது.

33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின்  திட்டம்!

நாட்டின் அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொழிற்துறை என்பது முக்கிய பங்காற்றுகிறது. தொழில்துறை வளர்ச்சி அடைந்ததால் அம்மாநிலம் சிறப்பாக இயங்கக்கூடும். அதாவது தொழில்துறை வளர்ச்சி என்பது அதிகப்படியான தொழிற்சாலைகள் மாநிலத்தில் உருவாகும் போது மக்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அப்படி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் போது பொருளாதார நிலையில் அந்த மாநிலம் உயரத்தை அடையும்.

33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ; வேலைவாய்ப்பை உருவாக்க முதல்வர் ஸ்டாலின்  திட்டம்!

இந்நிலையில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. ரூ.17,297 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சென்னை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.