மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!

 

மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவ குழு மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் நாளையுடன் 8 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். ஊரடங்கை நீட்டிக்கலாமா ? இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ள முதல்வர் பழனிசாமி ஆலோசனை முடிவில் தியேட்டர், பள்ளிகள் திறப்பு, புறநகர் ரயில், தனியார் பேருந்து சேவை பற்றி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து, தனியார் பேருந்து சேவை மட்டுமே முழுமையாக இயங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.