Home தமிழகம் "உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

“உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் ” -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

ஒரு கொரோனா வைரஸ் நோயாளி தன்னைச் சுற்றியுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்படுவதும் ,நோயாளிகளின் உடல்கள் சாலையிலும், மருத்துவமனைகளிலும் அவர்களது உறவினர்களால் கைவிடப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் வேலூரில் கொரானாவிலிருந்து குணமான ஒரு மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமையும் அரங்கேறியுள்ளது .

"உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

"உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..வேளூர் மாவட்டம் நரியம்பேட்டையில் பீவி என்ற 103 வயது பெண் தனது மகள் முபாரக் மற்றும் பேத்தி ஷாமா ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். ஜூன் 29 அன்று, பீவிக்கு நரியம்பட்டையில் உள்ள ஒரு உள்ளூர் பொது சுகாதார மையத்தில் (பி.எச்.சி) கொரானா டெஸ்ட் எடுத்து,முடிவு பாசிட்டிவ் வந்ததால் சிகிச்சைக்கு அவர் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
பிறகு ஜூலை 12ம் தேதி கொரானா சிகிச்சை முடிந்து குணமான பிறகு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார் .

"உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..அவர் குணமாகி வீட்டுக்கு வந்த நாள் முதல் ,அந்த வீட்டு உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளார் .பக்கத்து வீட்டு காரர்களோ அவரை ஊரை விட்டே போக சொல்கின்றனர் .
ஆனால் எங்களிடம் வீட்டை மாற்றி வேறு இடத்திற்கு போவதற்கு வசதியில்லை என்று அவர்கள் கூறியும் ஊர்க்காரர்கள் கொடுமை படுத்தியதால், மனம் நொந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார் .

"உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..

இந்த புகாரை கேட்ட திருப்பத்தூர் கலெக்டர் எம்.பி. சிவன் அருள், மூதாட்டியின் குடும்பத்திற்கு முறையான உதவிகளை வழங்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார் .

"உனக்கு வந்த கொரானா எங்களுக்கும் வந்துடும் " -கொரானாவிலிருந்து குணமான 103 வயது மூதாட்டியை ஊரை விட்டே போக சொல்லும் கொடுமை ..
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நாங்களும் மெடல் வாங்குவோம்” – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘தனி ஒருவன்’ ரவிக்குமார்!

டோக்கியோவிலிருந்து கடந்த இரு நாட்களாக இந்தியாவிற்கு தொடர்ச்சியாக நல்ல செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. நேற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் போராடி தோற்றாலும் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத்தந்தார். அதேபோல...

காதலனுடன் சேர்ந்து தலையணையால் அழுத்தி கணவனை கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வாழை இலை கடையை நடத்தி வந்தவர் பிரபு. இவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு...

“தமிழகத்திற்கு பேரிழப்பு; சொல்லொண்ணா சோகம் அடைந்தேன் மது அண்ணா” – எடப்பாடி உருக்கம்!

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால்...

தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி!

ஈரோடு தாளவாடி தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
- Advertisment -
TopTamilNews