Tags Sujith death

Tag: Sujith death

உயிர்ச்சேதம் நடப்பதற்கு முன் ஆழ்துளைக் கிணறுகளை மூடுங்கள்: கிராம மக்கள் வேண்டுகோள்..!

சிறுவன் சுஜித் மட்டும் உயிரிழக்கவில்லை. இதற்கு முன்னர், இதே போலத் தமிழகத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளது.  சில நாட்களுக்கு முன்னர், நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற 2 இரண்டு வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. பேரிடர்...

சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய சார் ஆட்சியர்…!

சுஜித் 88 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். மணப்பாறை அருகே சுடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 88 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம்...

சுஜித் இறப்புக்கு அவனது பெற்றோர் தான் காரணம்: அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

அதிமுக  100% வெற்றி பெறும்  என்றும் எங்கள் கட்சியில் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது.  ஸ்ரீவில்லிப்புத்தூர்:  சுஜித்தின் மரணம் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.  திருச்சி மணப்பாறை...

சுஜித்தை மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது : குழிக்குள் இறங்கவிருந்த வீரர் குமுறல்..!

சிறுவனை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டும், சுஜித் உயிருடன் மீண்டு வரவில்லை.  கடந்த 25 ஆம் தேதி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சுஜித்தை மீட்கத் தீயணைப்புத் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர்...

சுஜித் மரணம் குறித்து முதல்வர் மனசாட்சியுடன் பதில் அளிக்க வேண்டும்: முக ஸ்டாலின் அறிக்கை…

குழந்தை விழுந்து 6 மணி நேரம் ஆன பிறகு தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது ஏன்? சிறுவன் சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வரும் நிலையில் திமுக தலைவர் மு.க...

88 மணி நேர மீட்புப் போராட்டம்: 20 நிமிடங்களில் சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது எப்படி..?!

85 மணி நேரத்திற்கு மேலாகக் குழிக்குள் இருந்த சிறுவனின் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பலர் பிரார்த்தித்துக் கொண்டிருக்க, குழியிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், கடந்த 25...

அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி : தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு..!

குழந்தை விழுந்ததை அவர்கள் பெற்றோர் யாரும் கவனிக்க வில்லை என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், புங்கம் பட்டி என்னும் கிராமத்தில் லோகேஷ் என்ற 10 மாத குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது,...

தொடர்ந்து உயிர்பலி ஏற்பட்டால் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா: உயர்நீதி மன்றம் கேள்வி

ஆழ்துளைக் கிணறுகளில் எத்தனை கிணறுகள் பயனில் உள்ளன? தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாதது ஏன்? ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும் போது விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் , சுஜித்தின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவு...

Most Read

பங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….

ஈகை பெருநாளை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. அதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்கிழமையன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இருப்பினும்...

பிராமணர்களை இழிவுபடுத்துகிறதா காட்மேன்?

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வெப் சீரிஸில் படத்தை எடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி பிராமணர் சங்கத்தினர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் காட்மேன் என்ற வெப் சீரிஸில் திரைப்படத்தில்...

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்!

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள்...

புழல் சிறைக்குள் நுழைந்த கொரோனா! 30 கைதிகளுக்கு நோய் தொற்று உறுதி…

சென்னை புழல் மத்திய சிறையில் 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் தண்டனை பிரிவில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 94...