Tags Shiv sena

Tag: shiv sena

டிரம்ப் வருகையால் ஏழைகளுக்கு பலன் இல்லை! – சிவசேனா கருத்து

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் இன்று வெளியியாகி உள்ள தலையங்கத்தில், "டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் டிரம்ப் பயணத்தைப் பலரும் புகழ்கிறார்கள்....

மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரண்டரை ஆண்டுகள்...

பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக கருத்து வேறுபாடு…மாநிலத்தில் 3 அரசு நடைபெறுவதாக சிவ சேனா கூட்டணியை தாக்கிய பா.ஜ.க.

பீமா கோரேகான் வழக்கில் ஆளும் மகா விகாஷ் அகாடி கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதை சுட்டிக்காட்டி மாநிலத்தில் 3 அரசுகள் நடக்கிறது என பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே...

மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? சிவ சேனாவுக்கு சவால் விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்…

மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா என சிவ சேனாவுக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் சவால் விடுத்துள்ளார். சிவ சேனா, காங்கிரஸ் இடையிலான மோதலால் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்து விடும்...

பா.ஜ.க-வின் சுயநலம் வீழ்த்தப்பட்டது! – சிவசேனா தாக்கு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சிகளும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,...

பதவி ஆசையால் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண தொடங்கிய சிவ சேனா கூட்டணி

மகாராஷ்டிராவில், கேபினட் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த சிவ சேனா அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும் தனது...

சிதறப்போகிறதா சிவசேனா…? உட்கட்சி குழப்பங்கள் உச்சத்தில்..!

பிஜேபியின் சதியை முறியடித்து,சாணக்கியர் என்று சொல்லப்பட்ட அமித்ஷா முகத்தில் கரியை பூசி,காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது சிவசேனா.இதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு  இருந்தது. பிஜேபியின் சதியை முறியடித்து, சாணக்கியர் என்று சொல்லப்பட்ட...

பேஸ்புக்கில் உத்தவ் தாக்கரே குறித்து இழிவாக பதிவு! இளைஞரின் தலையை மொட்டை அடித்த சிவ சேனா கட்சியினர்….

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் இழிவாக கருத்து பதிவு செய்த இளைஞரின் தலையை சிவ சேனா கட்சியினர் மொட்டை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ம் தேதியன்று டெல்லி...

மகாராஷ்டிரா விவசாயிகள் ஹேப்பி! ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி! உத்தவ் தாக்கரே அறிவிப்பு….

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ்...

நாங்க ஆதரவும் கொடுப்போம்! முட்டுக்கட்டையும் போடுவோம்…..குடியுரிமை மசோதாவுக்கு செக் வைத்த உத்தவ் தாக்கரே

குடியுரிமை (திருத்த) மசோதா குறித்த எங்களது கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைத்தால் மட்டுமே மாநிலங்களவையில் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம்...

Most Read

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

திருமலைத் திருப்பதி கோவிலில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று...

`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி

``இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....

மெல்பேர்னில் மீண்டும் ஆறு வார ஊரடங்கு! – கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிரடி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து மீண்டும் ஆறு வாரங்களுக்கு நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்...

இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனாவுக்கு அனுமதி அளித்தது யார்! –

ராகுல் எழுப்பும் 3 கேள்விகள் நம்முடைய எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி சீனா அறிவிப்பு செய்ய அதற்கு அனுமதி அளித்தது யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி...
Open

ttn

Close