Tags Shiv sena

Tag: shiv sena

குஜராத், மும்பையில் கொரோனா வைரஸ் பரவ நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியே காரணம்: சிவசேனா

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன்  30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்...

மகாராஷ்டிரா அரசுக்கு ஆதரவு மட்டும்தான் – ராகுல் காந்தி…. சிவ சேனாவுடன் நெருங்க விரும்பாத காங்கிரஸ்

நம் நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநிலத்தில் சுமார் 53 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் நெருக்கடியை முதல்வர் உத்தவ் தாக்கரே...

சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது…. ஆனால் ரூ.143 கோடிக்கு சொத்து இருக்கு… உத்தவ் தாக்கரே வேட்புமனுவில் தகவல்…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மேலவை உறுப்பினர் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில், மொத்தம் ரூ.143 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை பொறுத்தவரை தாக்கரே மற்றும்...

ராகுல் காந்தியை பாராட்டி தள்ளிய சிவ சேனா…. கொரோனா நெருக்கடியில் நேர்மறையான வெளிப்பாடு…அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது…..

கொரோனா நெருக்கடி சூழலில் நேர்மறையான வெளிப்பாடு அவரது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது என ராகுல் காந்தியை திடீரென சிவ சேனா பாராட்டி தள்ளியுள்ளது. சிவ சேனாவின் கொள்கைகளை பேசும் பத்திரிகையான சாம்னாவில் நேற்று ராகுல்...

சீனாவை பின்பற்றி மும்பையிலும் முழு அடைப்பு!  – சிவசேனாவின் சாம்னா வலியுறுத்தல்

சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, "மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டிலேயே இங்குதான் அதிகம். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மும்பையில் முழு அடைப்பு கொண்டுவரும் திட்டத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகிறார் மும்பையில் கொரோனா...

மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது…. எந்தவொரு ஆப்ரேஷன் தாமரையும் வெற்றி பெறாது…. சிவ சேனா உறுதி….

மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது எந்தவொரு ஆப்ரேஷன் தாமரையும் இங்கு வெற்றி பெறாது என சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவும்...

மூன்று நாள் கழித்து அமைதிகாக்க சொன்ன மோடி… வெளியே வர மறுக்கும் அமித்ஷா! – பா.ஜ.க-வை சீண்டும் சிவசேனா

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதி...

சிவசேனா கட்சி தலைவரின் சகோதரர் கொலை -பயங்கர ஆயுதங்களால் தாக்கியவர்களுக்கு வலை…  

இவர்  உள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி சந்தையில் கமிஷன் முகவராவார் . செவ்வாய்க்கிழமை குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள ஒரு பள்ளி அருகே அவரின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டது.அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர் கொண்டு சென்ற...

டிரம்ப் வருகையால் ஏழைகளுக்கு பலன் இல்லை! – சிவசேனா கருத்து

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் இன்று வெளியியாகி உள்ள தலையங்கத்தில், "டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் டிரம்ப் பயணத்தைப் பலரும் புகழ்கிறார்கள்....

மோடியுடன் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரண்டரை ஆண்டுகள்...

Most Read

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

உத்தர பிரதேசத்தில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் முழுநேர அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அனாமிகா சுக்லா. அந்த பள்ளியில் பணியாற்றிய அதேநேரத்தில் அந்த பெண் ஆசிரியர் அம்பேத்கர் நகர், பாக்பத்,...

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த...

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து...

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார்...