Tags Police

Tag: Police

சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது....

காவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை 320 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு,...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் காவல்துறையிடம் அளிக்கும் புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, காவல்துறையினர் பணியின் தரம் எப்படி இருந்தது என்பது குறித்து புகார் தந்தவர்களிடம் FEEDBACK கேட்கப்படுகிறது. அவர்களின் கருத்துக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட...

காரிலேயே பிரசவம் நடக்க உதவிய போலீஸ் அதிகாரி பெயரை குழந்தைக்கு சூட்டிய தாய்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால் அவரது சகோதரர் கர்ப்பிணியை காரில் அழைத்துக்கொண்டு ஜோத்பூர் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது...

பொதுமக்களே உஷார்! மாஸ்க் கொடுப்பதுபோல் ஏமாற்றும் மர்ம நபர்கள்!!காவல் துறையின் எச்சரிக்கை

அரசாங்கத்திலிருந்து இலவசமாக முகக்கவசம் தரச் சொல்லியுள்ளார்கள் என்று கூறிக்கொண்டு சிலர் மக்களை ஏமாற்றுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். குற்றம் செய்யும் எண்ணத்தில் சிலர் வீடு வீடாக வந்து , மயக்க மருந்தில் நனைக்கப்பட்ட முகக் கவசத்தை...

வழக்கம்போல் காவல்துறை உதவிக்கு 100/112 எண்களை அழைக்கலாம்!

பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை காவல்...

காவல் அவசர எண் மாற்றப்பட்டுள்ளது!

பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காவல் அவசர எண் 100, 112-க்கு பதிலாக மாற்று எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வந்துள்ள ஒரு செய்தி குறிப்பில், “பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு...

சென்னை காவலர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினர் 20 பேருக்கு கொரோனா உறுதி!

  இந்நிலையில், சென்னை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் அவரது குடும்பம் என 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாசப்பிரகாஷ் அருகே உள்ள ரயில்வே காவலர் குடியிருப்பில் வசிக்கும்...

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 60 போலீசாருக்கு கொரோனா உறுதி!

60 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள் என ஆயிரக் கணக்கான மக்கள் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு...

பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தும் காவலர்!

காவல் துறை அதிகாரிகளும் ஆங்காங்கே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து அந்தந்த மாநில நிர்வாகம் முடிவெடுத்துக் கொள்ளலாம்...

Most Read

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு!

கீழடியில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ்...

மாஸ்க் அணியாததால் இளைஞரின் கழுத்தை முட்டியால் தாக்கிய போலீசார்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மாஸ்க் அணியாத காரணத்திற்காக இளைஞர் ஒருவரின் கழுத்தை போலீஸ் ஒருவர் முட்டியால் அழுத்திய சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு...

திறக்கப்படுகிறது சபரிமலை கோயில்!

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது....

ஐநா நல்லெண்ண தூதராக சலூன்கடைக்காரர் மகளை நியமிக்கவில்லை: ஐநா விளக்கம்

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள்...