Tags Murder

Tag: Murder

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்!

கோவையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக...

தோட்டத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு .. விசாரணையில் வெளியான பகீர் தகவல்; 14 வயது சிறுவன் கைது!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில், பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், 9 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி...

கள்ளக்காதலி மீது சந்தேகம் : மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற ரவுடி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு மனைவியும், 10 வயதில் மகளும் உள்ளனர். இவர் மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 நாட்களாக அவரை பிரிந்து...

ஜும் வீடியோ காலில் 20 பேர் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

ஜும் வீடியோ கால் ஆப்பில் சுமார் 20 பேர் முன்னிலையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் லாங் ஐலேண்ட் பகுதியில் வசிப்பவர் 72 வயதான டுவைட் பவர்ஸ்....

சொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்! அரியலூரில் பரபரப்பு!

அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகசபை. இவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும் கலைச்செல்வன், கலைவாணன் என்ற மகன்களும், கமலா என்ற மகளும் உள்ளனர். மின் வாரிய ஊழியரான இவர் கடந்த...

செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்!

அப்போது திடீரென பைக்கில் வந்த 4 பேர், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வசித்து வந்த இளைஞர் வசந்த் (18). இவர் மெக்கானிக்காக வேலை செய்து...

தங்கையிடம் வம்பிழுத்த நபரை தட்டிக்கேட்ட அண்ணன் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

அதுமிட்டுமில்லாமல் இந்த இரண்டு அணியினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் அடுத்த கரட்டுபுதூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கெளதம் (23). இவரது தங்கை கௌசல்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபி...

என் ஆளு கூட நீ ஏண்டா பேசுன? நண்பனை கொலை செய்த இளைஞர்!!

திருப்பூர் அருகே காதலியிடம் போனில் பேசிய நண்பனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த கமால்தார்சாகு (25) என்பவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நேற்று...

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்…மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்த பயங்கரம்!

தமிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  35லிருந்து 38ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு...

‘ஊடரங்கு இருக்கும் போது எதுக்கு வெளியே போற’.. வாக்குவாதம் முற்றி அண்ணனால் தம்பிக்கு நேர்ந்த கொடூரம்!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு  வருகின்றனர்....

Most Read

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா …

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி (நேற்று இரவு நிலவரப்படி), உலகம் முழுவதுமாக மொத்தம்...

சீனாவுடான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை…. உசுப்பேத்தும் டிரம்ப்….

இந்திய ராணுவம் லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து...

மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் கட்சி ஆன்லைனில் 'ஸ்பீக் அப் இந்தியா' என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

கோயில் மூடப்பட்டதால் ரூ.200 கோடி இழப்பு….. நிதி நெருக்கடியால் கோயில் விளக்குகளை ஏலம் விடும் திருவாங்கூர் தேவஸ்தானம்…..

லாக்டவுன் காரணமாக கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின்கீழ் உள்ள அனைத்து கோயில்களும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க...