Tags Maharashtra

Tag: maharashtra

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் தளர்வுகள் அறிவிப்பு!

கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது....

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மத்தியில் தங்கத்தில் மாஸ்க்: ரூ.2.89 லட்சம் செலவு செய்த நபரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் மத்திய , மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முக்கியமாக பொதுமக்கள் மாஸ்க் அணிய...

அலுவலக பணிகளில் மராத்தியை பயன்படுத்துங்க.. இல்லைன்னா சம்பள உயர்வு கட்.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு மராத்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து...

‘ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு’ – மகாராஷ்டிர மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை...

மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

அகோலா: மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 78 சிறைக் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அகோலா மாவட்ட சிறைச்சாலையில் 50 ஆண் சிறைக் கைதிகளுக்கும்,...

3 மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் சலூன்கள் திறப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாதங்களுக்கு பின்பு சலூன்கள் திறக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து...

மாமியார் வீட்டிற்குச் சென்ற மனைவி… அழைத்து வரச் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மனைவி மீது அளவில்லா பாசம் கொண்ட கணவர் ஒருவர் மனைவி இறுதிச்சடங்கில் உடன்கட்டை ஏறச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. திங்கள்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் பங்க்ரம் தலோதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது....

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி – 160 புதிய இறப்புகள்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக 3,874 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,28,205-ஆக உள்ளது. மேலும்...

மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் 45 போலீசார் உயிரிழப்பு – உள்துறை அமைச்சர் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் 45 போலீசார் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இதுவரை 45 போலீசார் உயிரிழந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில்...

மகாராஷ்டிர மாநிலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக நிர்ணயம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பி.சி.ஆர் பரிசோதனை கட்டணம் ரூ.2200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட...

Most Read

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. கொடுத்தது. மேலும், மத்திய...

கேரள தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு...

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அரச அறிவித்தது. இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ....

ஆட்சியில் இருக்கும் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் முடிவு

மகாராஷ்டிராவில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவை...
Open

ttn

Close