Tags Jio

Tag: jio

நினைத்ததை சாதித்த முகேஷ் அம்பானி… பணத்தை கொட்டும் ஜியோ….

முகேஷ் அம்பானி நினைத்தது மாதிரியே ஜியோ நிறுவனம் லாபத்தை கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் ஜியோவின் நிகர லாபம் ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. 2016 செப்டம்பர் 5ம்...

ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்யும் மார்க் ஜூகர்பெர்க்…. பேஸ்புக் நிறுவனத்துக்கு 10 சதவீத பங்குகளை கொடுக்கும் முகேஷ் அம்பானி….

பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த முதலீடு ஜியோவின் 9.99 சதவீத பங்குகளாக மாறும் நம் நாட்டின் தகவல்தொடர்பு துறையின் வரலாற்றை மாற்றி எழுதிய...

ஜியோவை ஓவர்டேக் செய்த பி.எஸ்.என்.எல்….. மறுமலர்ச்சி நடவடிக்கைகளை வேகப்படுத்துமா மத்திய அரசு?

கடந்த டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிதாக 4.28 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் ஜியோவில் புதிதாக 82 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும்...

வைஃபை இருந்தா போதும்! பிரீயா கால் செய்யலாம்! ஜியோவின் அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் பாரதி ஏர்டெல் 'வைஃபை காலிங்' எனப்படும் வைஃபை மூலம் இலவச குரல் அழைப்புகளை செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை தொடங்கியது. இப்போது, ரிலையன்ஸ் ஜியோவும் இந்தியாவில் வீடியோ மற்றும் வாய்ஸ்...

அமேசான், ஃபிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் சில்லறை விற்பனையில் கால்பதித்தது. அது முதல் ரிலையன்ஸ்...

ஜியோவின் 2020 ஆஃபர்! வாடிக்கையாளர்களை திணறடிக்கும் ஜியோ!!

வாடிக்கையாளர்களை ஈர்க்க, தக்க வைக்க புதிய புதிய திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. குறிப்பாக ஜியோ அவ்வப்போது அதிரடி ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறது. அதன்படி, 2020...

கட்டண உயர்வால் ஜியோ உள்ளிட்ட மொபைல் நிறுவனங்களுக்கு ரூ.60,570 கோடி கிடைக்குமாம்!

கட்டண உயர்வு நடவடிக்கையால், அடுத்த நிதியாண்டில் (2020-21) ஜியோ, ஏர்டெல் உள்பட அனைத்து மொபைல் நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் 2 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.60,570 கோடியாக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. தொலைத்தொடர்பு...

பேசினாலும், பேசலனாலும் எங்களுக்கு கவலையில்லை! இணைப்பு இருக்கணுமா? மாதம் தோறும் ரூ.49 கட்டுங்க!

வோடாபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன்படி, டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து அந்நிறுவனங்களின் இணைப்பை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் மாதந்தோறும் குறைந்தபட்ச கட்டணமாக...

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அதிருப்தியில் பயனாளர்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 650 சேனல்கள் தற்போது நீக்கப்பட்டு வெறும் 150 சேனல்கள் மட்டுமே...

ஜியோவை காலி செய்த பி.எஸ்.என்.எல் அறிவிப்பு! அலைமோதும் வாடிக்கையாளர்கள்!

செல்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. செல்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜீயோ நிறுவனம் தனது...

Most Read

நடக்க முடியாத மகளை கையில் தூக்கி சென்ற தந்தை : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மகளை செல்வம் அழைத்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத்...

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் பட்டியில் உள்ள கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இங்கு கடந்த ஒரு...

கொரோனா பாதிப்பு: இதுவரை 3 லட்சத்து 61ஆயிரத்து 996 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 59...

உலகளவில் கொரோனா தொற்று 59 லட்சத்தை தாண்டியது…!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை...