Tags Irctc

Tag: irctc

ரயில்களில் முன்பதிவு: ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து சேவை...

ஜூன் 1 ஆம் தேதி முதல் 200 விரைவு ரயில்கள் இயக்கப்படும் – ரயில்வே

நாடு முழுவதும் இதுவரை 2 ஆயிரத்து 600 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன் அடைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே வாரிய தலைவர்...

ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ரயில் நிலையங்களில் உணவகங்கள், மருந்து கடைகள், புத்தக கடைகள் திறக்க மண்டல ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆகியவற்றிடம் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக...

மே 3 வரை எந்தவொரு சிறப்பு ரயில்களும் இயக்கும் திட்டமில்லை…. 39 லட்சம் முன்பதிவு டிக்கெட்டுகள் கேன்சல்….

மே 3 வரை எந்தவொரு சிறப்பு ரயில்களும் இயக்கும் திட்டமில்லை என ரயில்வே அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது. லாக்டவுன் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் பல பகுதிகளில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல்...

திருநெல்வேலியிலிருந்து ராமாயண யாத்திரை ரயில்… மார்ச் 5ம் தேதி புறப்படுகிறது!

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஆன்மிக சுற்றலா தரிசனத்துக்கு சிறப்பு ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி இயக்கி வருகிறது.தென் மண்டலத்தில் இருந்து இதுவரை 370 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்...

லாபம் தரும் ஐ.ஆர்.சி.டி.சி. ! தனியாருக்கு தாரை வார்க்கிறதா மத்திய அரசு?

2.5 கோடி பரிவர்த்தனைகளுடன் லாபகரமாக இயங்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2.5 கோடி பரிவர்த்தனைகளுடன் லாபகரமாக இயங்கி வரும் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதாக...

ஏசி ரயிலில் சுற்றுலா ! திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி !

இந்தியா, நேபாளத்தில் திவ்ய தேசங்கள் சென்று தரிசிக்க 13 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது  ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம்... பொதுவாக அறிமுகம் இல்லாத இடங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் எல்லோருக்கும் ஒரு தயக்கம். அதற்கு காரணம் மொழி....

இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள தனியார் ரயில் சேவை: அசத்தும் சிறப்பம்சங்கள்!

லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் இந்த ரயிலுக்கு தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து வரும்...

விமானத்தைப்போல ரயிலிலுள்ள பயணிகளை மகிழ்விக்க களமிறக்கப்படும் பணிப்பெண்கள்!

விமானத்தில் இருப்பது போல ரயிலிலும் உபசரிப்பு பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.  விமானத்தில் இருப்பது போல ரயிலிலும் உபசரிப்பு பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.  ரயில்வே துறையை கொஞ்சம்கொஞ்சமாக தனியார் வசம் சென்றுகொண்டிருக்கிறது. முதற்கட்டமாக தேஜஸ்...

செயலிழந்தது ஐஆர்சிடிசி இணையதளம்! பயனர்கள் அவதி

ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த காரணத்தால், பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் பரிதாப நிலைக்கு லட்சக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐஆர்சிடிசி இணையதளம் செயலிழந்த காரணத்தால், பயணச் சீட்டுகளைப் பதிவு செய்ய...

Most Read

ஒரே சமயத்தில் 25 பள்ளிகளில் வேலை பார்த்து ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய கில்லாடி பெண் ஆசிரியை கைது..

உத்தர பிரதேசத்தில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் முழுநேர அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அனாமிகா சுக்லா. அந்த பள்ளியில் பணியாற்றிய அதேநேரத்தில் அந்த பெண் ஆசிரியர் அம்பேத்கர் நகர், பாக்பத்,...

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த...

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து...

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார்...