Tags Flipkart

Tag: Flipkart

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வதில் சிக்கல்…. தற்காலிகமாக கடையை சாத்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்…

நாடு தழுவிய முடக்கத்தால், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது குடோன்களிலிருந்து சரக்குகளை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் சிக்கல் எழுந்ததால் நேற்று தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தி வைத்தன. கொரோனா வைரஸ் நாடு...

கொரோனா வைரஸ் பீதி…. ஆன்லைனில் எகிறிய ஹேண்ட் வாஷ் பொருட்களின் விலை……

கொரோனா வைரஸ் காரணமாக, கைகளை கிருமி நீக்கம் செய்யும் ஹேண்ட் வாஷ் திரவங்கள் உள்ளிட்ட சுத்திகரிப்பான் பொருட்களின் விலை ஆன்லைனில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ்...

அமேசான், ஃபிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் சில்லறை விற்பனையில் கால்பதித்தது. அது முதல் ரிலையன்ஸ்...

பர்ஸ் பத்திரம்: மீண்டும் வருகிறது ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல்!

 இப்போது தான் தீபாவளியையொட்டி மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவை போட்டிப்போட்டு நடத்தின அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட். தற்போது மீண்டும் பிக் ஷாப்பிங் டே என்ற பெயரில் மிகப்பெரிய விற்பனையை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம்...

கோடிக் கணக்கில் வருவாய் பார்த்தாலும் கம்பெனி இன்னும் நஷ்டத்துல ஓடுது

பிளிப்கார்ட் இன்டர்நெட் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.1,624 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டை அதன் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் அமெரிக்காவின் வால்மார்ட்...

சலுகைகளை அள்ளி வழங்கியதால் சிக்கி கொண்ட பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள்

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் பண்டிகை கால சிறப்பு விற்பனையில் அதிரடி சலுகைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரிக்க தொடங்கியுள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது நம்மவர்கள் மத்தியில்...

ஆறே நாளில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்த பிளிப்கார்ட், அமேசான்

பண்டிகை கால சிறப்பு விற்பனை வாயிலாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மொத்தம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு பொருட்களை சகட்டுமேனிக்கு விற்று தள்ளி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில்...

கோலாகலமாக தொடங்கிய அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் விழாகால சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக சுமார் 1 லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பை அந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. ஆன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவது...

அமேசான், ப்ளிப்கார்ட் திருவிழா கால விற்பனைக்கு தடை போடுங்க- உங்களுக்கு புண்ணியமா போகும்

அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் திருவிழா கால சலுகை விற்பனைக்கு தடை போடும்படி மத்திய அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம் மக்களிடம் தற்போது ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம்...

ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு: பிளிப்கார்ட் இணை நிறுவனர் அதிரடி

பிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், வாடகை கார் நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது புதுதில்லி: பிளிப்கார்ட் இணை நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், வாடகை கார்...

Most Read

பெண்களின் வறுமையை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய கும்பல்… அதிர்ச்சி தரும் பின்னணி!

சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரும் இவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் பெண்கள், கணவனை இழந்தவர்கள்...

நடக்க முடியாத மகளை கையில் தூக்கி சென்ற தந்தை : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மகளை செல்வம் அழைத்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத்...

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் பட்டியில் உள்ள கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இங்கு கடந்த ஒரு...

கொரோனா பாதிப்பு: இதுவரை 3 லட்சத்து 61ஆயிரத்து 996 பேர் பலி!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 59...