Tags Delhi Election

Tag: Delhi Election

களைகட்டிய ராம்லீலா மைதானம்…..3வது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்….

டெல்லியின் முதல்வராக 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பதவியேற்கிறார். பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது....

நாங்க தேர்தலில் தோற்பது இது முதல் முறையல்ல…… அமித் ஷா விளக்கம்

நாங்க தேர்தலில் தோல்வி தோற்பது இது முதல் முறையல்ல. பீகார் மற்றும் சில மாநிலங்களில் நாங்கள் தோற்றுள்ளோம் என அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நேற்று நடைபெற்ற டைம்ஸ் நவ் உச்சிமாநாடு 2020ல் மத்திய...

டெல்லியில் நினைத்தது நடக்கலையே… புலம்பும் அமித்ஷா!

டெல்லி மக்கள் பா.ஜ.க-வை முற்றிலுமாக ஒதுக்கிவிடவில்லை. கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களைக் கொடுத்துள்ளனர்.குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லை. டெல்லியில் திட்டமிட்டது நடக்கவில்லை... அதனால் தான் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது...

ஆட்சி பறிபோய் 6 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னும் எங்களில் சிலர் அமைச்சர்கள் போல் நடக்கின்றனர்….. சொந்த கட்சியினரை தாக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்

டெல்லியில் ஆட்சி பறிபோய் 6 ஆண்டுகள் கழிந்த பிறகும் இன்னும் எங்களில் சிலர் அமைச்சர்கள் போல் நடந்து கொள்கின்றனர் என டெல்லி தேர்தல் தோல்வி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான...

பா.ஜ.க-வின் சுயநலம் வீழ்த்தப்பட்டது! – சிவசேனா தாக்கு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சிகளும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,...

டெல்லி மக்கள் விஷம் போன்ற ஆபத்தான மோடி கும்பலை நிராகரித்துள்ளனர் : குஷ்பூ ட்வீட் !

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் சட்டசபைத்...

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க மு.க ஸ்டாலின் வாழ்த்து!

ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்று  3 ஆவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 8 ஆம் தேதி டெல்லியில் உள்ள 70 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு...

டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் அனில் பைஜால்

இதனிடையே சீலாம்பூர், ட்ரைநகர் மற்றும் சாலிமார் பாக் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று விட்டதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வெளியானது. டெல்லியில் சட்டமன்ற தேர்தல் கடந்த 8...

டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி கூறிய பிரஷாந்த் கிஷோர்! – அதிர்ச்சியில் அ.தி.மு.க

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மிக்காக பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் பணியாற்றி வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று பா.ஜ.க தீயாக வேலை செய்தது. ஆனாலும் பிரஷாந்த்...

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை!

மொத்தம் 70 தொகுதிகளில், ஆட்சியைப் பிடிக்க 36 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையை விட 19 இடங்கள் அதிகமாகப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  டெல்லியில்...

Most Read

மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்ததால், வரும் 15 ஆம் தேதி முதல்...

நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, ஹோட்டல்களை திறக்க அனுமதி அளித்த அரசு மக்கள் கூட்டத்தை தவிர்க்க பார்சல்கள்...

கொரோனா வார்டை சுத்தப்படுத்தும் போது பிடிபட்ட 10 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பவர்களின்...

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம்...