Tags Bjp

Tag: bjp

மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடைக்காரர்.. குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்தார்!

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள்...

உத்தவ் தாக்கரே அரசு அதன் சுமை காரணமாகவே கவிழும்.. நாங்க கவிழ்க்க முயற்சிக்கவில்லை….பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது....

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது: மத்திய அல்லது மாநில அரசுகள் புலம்பெயர்ந்தோர் மீது கவனம் செலுத்தவில்லை. தங்களது நிறுவனங்கள் சம்பளம் தராதது மற்றும் பசியால் இறக்க தொடங்கும்போது, வேறுவழியில்லாததால் விரக்தியில்...

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும்- ஹெச்.ராஜா

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். மேலும், அவருடைய...

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகிறாரா வி.பி.துரைசாமி? – பா.ஜ.க-வுக்குள் கொந்தளிப்பு

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பதவி அளிப்பதாக வி.பி.துரைசாமியை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் வி.பி.துரைசாமி. கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது எம்.பி...

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி சர்ச்சைக்குரிய விதத்தில்...

நேற்று திமுகவில் இருந்து நீக்கம்.. இன்று பா.ஜ.கவில் இணைந்தார் வி.பி.துரைசாமி

திமுகவில் 1989-1991 மற்றும் 2006-2011 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் தற்போது திமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார். மாநிலங்களவை சீட் தராததால்...

தொழிலாளர்களைக் கொத்தடிமையாக மாற்ற சட்டத் திருத்தம் செய்யும் மோடி! – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு. ஆனால் இதற்கு மாறாக, இல்லறமல்லாதவரான யோகி ஆதித்யநாத்தின் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்திலும் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வந்த சிவ்ராஜ் சிங் சௌகானின் மத்திய பிரதேசத்திலும் விநோதமான...

தொழிலாளர்களின் வேலை நேரத்தை உயர்த்திய பா.ஜ.க மாநில அரசுகள்! – ஸ்டாலின் கண்டனம்

உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8ல் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டிருப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசத்தில் தொழிற்சாலைகளில்...

கொரோனாவை விட்டுவிட்டு பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க! – ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமனம்

நாடு முழுக்க கொரோனா அச்சம் காரணமாக மக்களின் வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் வேகமாகி வருகிறது. ஒன்றை, இரட்டை, மூன்று இலக்கத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

Most Read

தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும்?.. அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் பணி நடைபெற்றது. அதில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு மக்களுக்கு அரசி, மளிகைப்பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம்...

ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் – கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு

வாஷிங்டன்: ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதி கேட்டு கறுப்பினத்தவர்கள் வெள்ளை மாளிகை அருகே மீண்டும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் மீது வெள்ளை இன போலீசார் தாக்குதல் நடத்துவது வாடிக்கையான விஷயமாகும். அந்த...

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 600 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 62...

3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்!

ஊரடங்கு உத்தரவால் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல்...