Tags AMMK 17 MLAs

Tag: AMMK 17 MLAs

செந்தில் பாலாஜி புத்திசாலின்னா, நாங்க கேனையனுங்களா? – நறநறக்கும் அமமுகவினர்

அதிமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தோம், இவர் பேச்சைக்கேட்டு ஆளுநரை சந்திக்கப்போய், பதவிபறிப்பில் முடிந்து, இடைத்தேர்தலில் தோற்றுப்போனபிறகு, நம்மைவிட்டு விலகிச்சென்ற ஒருவரை புத்திசாலி என்று தினகரனே சொன்னா, அப்போ எங்களை பார்த்தால் எப்படி இருக்கு உங்களுக்கு...

Most Read

கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி சென்ற கர்ப்பிணி யானையை சிலர் அண்ணாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்து உணவு அளித்ததாகவும், அதனால் தான் அந்த யானை உயிரிழந்து விட்டதாகவும்...

கேரளாவில் மேலும் 94பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,588 ஆனது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும்...

சென்னை காவல் துறையை சேர்ந்த 401 பேருக்கு கொரோனா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது....

பிஎம் கேர்ஸ் கணக்கில் எவ்வளவு நிதி கிடைத்தது என்பதை தர மறுத்த மத்திய அரசு மீது வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என...