Tags 2019 டிசம்பர் காலாண்டு முடிவுகள்

Tag: 2019 டிசம்பர் காலாண்டு முடிவுகள்

வருவாய் ரூ.263 கோடிதான்….. ஆனால் நஷ்டம் ரூ.10,598 கோடியாம்…. அனில் அம்பானி நிறுவனத்தின் பரிதாப நிலை….

ஆர்காம் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நஷ்டமாக ரூ.10,598 கோடி சந்தித்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் மெகா கோடீஸ்வராக விளங்கிய அனில் அம்பானியின் தற்போதைய நிலைமை மிகவும்...

தொடரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் சோகம்…. நஷ்டம் ரூ.ஆயிரம் கோடியை தாண்டியது….

எம்.டி.என்.எல். நிறுவனம் 2019 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1,065.32 கோடியை இழப்பாக சந்தித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான எம்.டி.என்.எல். நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம்...

எப்படி இருந்த ஓ.என்.ஜி.சி. இப்படி ஆயிட்டே…… லாபம் ரூ.4,152 கோடியாக குறைந்தது……

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4,152 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் குறைவாகும். மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் அண்டு...

லாபத்தை அள்ளிக்கொடுத்த ஸ்பைஸ்ஜெட்…. போன வருஷத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகம்…

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.73.2 கோடி ஈட்டியுள்ளது. விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் லாபமாக ரூ.73.2 கோடி...

மேலும் மேலும் நஷ்டம்….. விழிபிதுங்கிய வோடாபோன் ஐடியா…..

வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.6,438.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி செல்போன் சேவை நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் ஐடியா, 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.6,438.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது....

செலவுகள் எகிறிய போதிலும், லாபத்தை குவித்த தாபர் இந்தியா……..

தாபர் இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.398.87 கோடியாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு நிறுவனமான தாபர் இந்தியா, இந்த நிதியாண்டின்...

நீரவ் மோடி பட்டை நாமம் சாத்திய பஞ்சாப் நேஷனல் வங்கியின் சோகம்…….

பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர இழப்பாக ரூ.492 கோடியை சந்தித்துள்ளது. பொதுத்துறை வங்கியான பஞ்சாய் நேஷனல் வங்கிக்கு கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர இழப்பாக...

லாபம் மட்டுமே ரூ.4,047 கோடி…… அசத்தும் ஐ.டி.சி.

ஐ.டி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,047.87 கோடியாக ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஐ.டி.சி., முதலில் சிகரெட் வர்த்தகத்தில் மட்டுமே ஈடுபட்டு...

வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான...

இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் பார்த்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா….

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.5,583.36 கோடி ஈட்டியுள்ளது. இந்த வங்கி இதுவரை எந்தவொரு காலாண்டிலும் இந்த அளவுக்கு லாபம் ஈட்டியது ...

Most Read

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார்...

டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அமுல் பிராண்ட் வாயிலாக பால் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த 55 ஆண்டுகளாக ஒரு சின்ன பெண் கார்ட்டூனை பயன்படுத்தி அமுல் தயாரிப்புகளை விளம்பரபடுத்தி...

எஸ்.பி.ஐ. லாபம் 4 மடங்கு அதிகரிப்பு…. 3 மாசத்தில் ரூ.3,581 கோடி லாபம் பார்த்த பாரத ஸ்டேட் வங்கி…

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் தனிப்பட்ட நிகர லாபம் 4 மடங்கு அதிகரித்து...

முகேஷ் அம்பானியின் அட்சயபாத்திரமாக மாறிய ஜியோ… ஆறே வாரத்தில் ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரூ.92,202 கோடி திரட்டிய ரிலையன்ஸ்..

முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுமார் ரூ.1.61 லட்சம் கோடி நிகர கடனை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல்...