Tags விஜயகாந்த்

Tag: விஜயகாந்த்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும்,...

புகைப்பட கலைஞர்களைக் காக்க வேண்டும்! – விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்களைத் தமிழக அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்களைத் தமிழக அரசு காப்பாற்ற...

சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 15 வயதான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வீட்டினுள் இருந்து புகை வந்துள்ளது.  இதை பார்த்த...

டாஸ்மாக் மூடல்:,மக்களுக்கும் கிடைத்த வெற்றி! தமிழக அரசு மேல்முறையீடு செய்யகூடாது- விஜயகாந்த்

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரானா தாக்கம்...

விசாகபட்டின சம்பவம்… வேதனை வெளியிட்ட விஜயகாந்த்

விசாகப்பட்டினம் அருகே இயங்கி வரும் LG பாலிமர் ரசாயன ஆலையில் வாயுக்கசிவால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 8 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள், மேலும் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் விசாகபட்டினம்...

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’… பாரம்பரிய சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் கடிதம்!

கொரானா வைரஸிடமிருந்து மக்களை பாதுகாக்க, பாரம்பரிய சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  கொரானா வைரஸிடமிருந்து மக்களை பாதுகாக்க,...

மருத்துவர் சைமனின் மனைவிக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த்! மறு அடக்கம் செய்ய அரசிடம் வலியுறுத்துவதாக உறுதி!!

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்...

கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க நான் இடம் தருகிறேன்- விஜயகாந்த்

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். நரம்பியல் நிபுணரான அவருக்கு வயது 55....

விஜயகாந்துக்கு ஷேவிங் செய்து, நகம் வெட்டிவிடும் பிரேமலதா!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1400 ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை...

மனிதநேயம் தழைக்க, இயேசுபிரான் காட்டிய நல்வழி பாதையில் மக்கள் வாழ வேண்டும் – விஜயகாந்த் ஈஸ்டர் வாழ்த்து

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Most Read

தொடரும் விலங்குகள் வதைப்பு: வெடிகுண்டு கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசுவின் வாய் சிதைந்தது

பிலாஸ்பூர்: ஹிமாச்சல பிரதேசத்தில் வெடிகுண்டு கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசுவின் வாய் சிதைந்தது. கேரளாவில் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்ட கர்ப்பிணி யானை மரணம் அடைந்தது. இந்த விவகாரம் நாட்டில்...

நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிடலாம்.. பழைய கட்டணமே தொடரும்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, ஹோட்டல்களை திறக்க அனுமதி அளித்த அரசு மக்கள் கூட்டத்தை தவிர்க்க பார்சல்கள்...

கொரோனா வார்டை சுத்தப்படுத்தும் போது பிடிபட்ட 10 விஷப்பாம்புகள்.. அதிர்ச்சியில் நோயாளிகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பவர்களின்...

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம்...