Tags யோகி ஆதித்யநாத்

Tag: யோகி ஆதித்யநாத்

பிரபல தாதாக்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களா இடித்து தரைமட்டம் -மாஃபியா கும்பலை ஒழிக்க முதல்வர் அதிரடி..

உத்திரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் பிரபல தாதாக்களான சுந்தர் பாட்டி மற்றும் சத்வீர் பன்சால் ஆகியோர் கொலை ,கொள்ளை ,ஆள் கடத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் மூலம் பல கோடிக்கணக்கில் பங்களாக்கள் ,சொத்துக்கள்...

பசுவை கொலை செய்தால் 10 ஆண்டு ஜெயில்… 5 லட்சம் அபராதம்… உத்தர பிரதேச அரசு கொண்டு வந்தது அவசர சட்டம்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு பசுக்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் பசுக்கள் படுகொலை...

மக்களுக்காக பணியாற்றுங்க…. அரசாங்கத்தை கவிழ்க்கிற வேலை பார்க்காதீங்க… பா.ஜ.க.வை தாக்கிய பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் கட்சி ஆன்லைனில் 'ஸ்பீக் அப் இந்தியா' என்ற பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது… யோகி அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு….

கோவிட்-19 தொடர்பான ஆயிரக்கணக்கான எப்.ஐ.ஆர்.க்களை குறிப்பிட்டு, கொரோனா வைரஸ் பரவலை மருத்துவ சிக்கலை காட்டிலும் குற்ற பிரச்சினையாக உருவாக்கிறது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை அகிலேஷ் குற்றச்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் கொரோனா...

ஏப்ரல் வருமானம் ரூ.2 ஆயிரம் கோடிதான்… அரசு ஊழியர்களின் சம்பளமோ ரூ.12 ஆயிரம் கோடி… ஆனாலும் சம்பளத்தை குறைக்காத உ.பி. அரசு..

ஏப்ரல் மாத வருமானம் நிலவரம் கவலைக்கிடமாக இருந்த நிலையிலும், 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் 12 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தர பிரதேச அரசு ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேசத்தில்...

15 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வழங்கும் நிலையில் உத்தர பிரதேச அரசு…. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்…

உத்தர பிரதேச அரசு 15 லட்சம் பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கும் நிலையில் உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி...

மத்திய அரசை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக ரத்து செய்தது….

உத்தர பிரதேசத்தில் மாநில பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுககு அம்மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கா நடவடிக்கைகளுக்கு ஏராளமான நிதி...

மருத்துவ பணியாளர்கள் குழு மீது கல் வீசி தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கொரோனா உறுதி

உத்தர பிரதேசத்தில் மருத்துவ பணியாளர்கள் குழு மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 17 பேரில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம்...

யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லியில் இன்று காலமானார்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். இவர் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44-க்கு அவர்...

ஊரடங்குக்குப் பிறகு யோகி ஆதித்தயநாத் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி கேள்வி எழுப்பிய ஊடகம் மீது வழக்கு!

டெல்லியில் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா தொற்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் நடந்த மற்றும் பல நிகழ்ச்சிகளால் எந்த பாதிப்பும் வரவில்லையா என்று பலரும் கேள்வி...

Most Read

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன காரணம்? – கொந்தளிக்கும் சமூகநல ஆர்வலர்கள்

போக்சோ சட்டம் ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சொல்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் முன்...

இலாகா ஒதுக்குவது முதல்வரின் உரிமை… யாரும் தலையிடக் கூடாது.. சிந்தியாவுக்கு குட்டு வைத்த பா.ஜ.க. எம்.பி.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவால் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதற்கு கைமாறாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. கொடுத்தது. மேலும், மத்திய...

கேரள தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு...

சி.பி.எஸ்.இ. பாடம் விவகாரம்… மதசார்பின்மை கொள்கைகளில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை.. சித்தராமையா தாக்கு

இந்த கல்வியாண்டில் மாணவர்களின் சுமையை குறைக்கும் நோக்கில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என மத்திய அரச அறிவித்தது. இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ....
Open

ttn

Close