Tags மோடி

Tag: மோடி

பிரதமர் முஸ்லிம்களை வெறுக்கிறார் என பேசிய ஷாமா முகமது மீது நடவடிக்கை எடுங்க.. காங்கிரசுக்கு பா.ஜ.க. நெருக்கடி

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது. அவர் அண்மையில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான கடுமையா நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினார்....

சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவுடனான நமது உறவுகள் பாகிஸ்தானை காட்டிலும் எப்போதும் மிகவும் கவலைக்குரியது. மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்...

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு – இஸ்ரோ சிவன் வரவேற்பு!

நாட்டில் பல்வேறு துறைகளில் தனியாரை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. அவற்றில் விண்வெளி துறையும் ஒன்று. மத்திய அரசின் இம்முடிவுக்கு நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில்...

பாகிஸ்தானை காட்டிலும் சீனாதான் இந்தியாவின் நம்பர் 1 எதிரி… பிரதமர் மோடியை நம்பும் மக்கள்.. வாக்கெடுப்பு முடிவு..

ஐ.ஏ.என்.எஸ். சிவோட்டர் அண்மையில் தேசிய பாதுகாப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் பல கேள்விகள் கேட்டு ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. அதில் பல ருசிகரமான முடிவுகள் கிடைத்தன. பாகிஸ்தானை காட்டிலும் சீனாதான் நமக்கு பெரிய...

சீனா எல்லை விவகாரம்… வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் மோடி!

சீனா விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. எல்லையில் சீனா வாலாட்டி வருகிறது. இந்திய ராணுவத்தைச்...

நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 5ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்...

ஜூன் 1 முதல் மீண்டும் முழு ஊரடங்கை அறிவிக்க மோடி திட்டம்..? முதல்வர்கள் கலக்கம்!

நாடு முழுக்க மீண்டும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், பல மாநில முதல்வர்களும் கலக்கத்தில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த...

மேற்கு வங்கத்துடன் தேசம் துணை நிற்கும்! – பிரதமர் மோடி உறுதி

ஆம்பன் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு ஒட்டுமொத்த சேதமும் துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், "மேற்கு வங்கத்தில்...

மின்சார சட்டத் திருத்தத்தில் திருத்தம் வேண்டும்! – மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டுவர...

ஊரடங்கை படிப்படியாக தளர்த்த அதிகாரங்கள் கொடுங்கள்! மோடியிடம் மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை….

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஊரடங்கு தொடங்கியதிலிருந்து...

Most Read

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு… 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் போலீஸ் காவலில்...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அவ்வப்போது மழை பெய்வது நிம்மதியை அளிக்கிறது. இருப்பினும் மழையால் கொரோனா பரவி விடுமோ என்ற...

கோவையில் கொரோனா ஆபத்தை மறைத்தால், அது பேராபத்தாக மாறும்! – தி.மு.க எம்.எல்.ஏ எச்சரிக்கை

கோவையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பற்றி பல தவறான தகவல் பரவி வருகிறது, தமிழக அரசு கோவையில் கொரோனாத் தொற்று இல்லை என்று மறைக்க முயன்றால் அது பேராபத்தாக மாறிவிடும் என்று தி.மு.க...

வேலையை இழந்துவிட்டேன்… சாப்பாட்டுக்கு வழியில்லை… பிறகு தருகிறேன்!- வாடகை கேட்டு தொந்தரவு செய்த வீட்டு ஓனரை கொன்ற வாலிபர்!

4 மாத வீட்டு வாடகை பாக்கியை வீட்டு உரிமையாளர் கேட்டதால், ஓடியிருந்தவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குன்றத்தூரில் நடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல்...
Open

ttn

Close