Tags மொத்த உள்நாட்டு உற்பத்தி

Tag: மொத்த உள்நாட்டு உற்பத்தி

இங்கிலாந்து, அமெரிக்காவை காப்பி அடிக்க கூடாது… தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் எச்சரிக்கை

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் மாதிரியை பின்பற்றாமல், நாட்டின் சொந்த கள நிலவரத்தின் அடிப்படையில் அரசு இந்திய தொழில்துறைக்கு பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்...

கொரோனா வைரஸால் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி. வளர்ச்சி குறையும்….

கொரோனா வைரஸால் ஏற்படுத்தும் பாதிப்புகளால், அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி முப்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையும் என எஸ்.பி.ஐ. குரூப் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு...

அடி மேல் அடியால் கலங்கும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது.

இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 143 புள்ளிகள் வீழ்ந்தது. கொரோனாவைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் பயத்தில் உள்ளன....

அடுத்த வருஷமும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்தை தாண்ட வாய்ப்பில்லையாம்- பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

எதிர்வரும் 2020-21ம் நிதியாண்டிலும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதத்தை தாண்ட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட...

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்! சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 127 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர்...

அடுத்த காலாண்டிலும் வளர்ச்சி இன்னும் மோசமாகவே இருக்கும்- சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கணிப்பு

அடுத்த (அக்டோபர்-டிசம்பர்) காலாண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்னும் மோசமாகவே இருக்கும் என சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய...

படுகுழியில் விழுந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி! மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு சிதைகிறதா?

கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிலவரம்...

மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது

தொடர் சரிவுக்கு பின் நேற்று ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் இன்று மீண்டும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் தொடக்கத்தில் மந்தகதியில் இருந்தது. அதன்...

மலை போல் கடன்! உலகின் மொத்த கடனில் 15 சதவீதத்துக்கு இவங்கதான் காரணம்……

சீனாவின் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அரசு வாங்கிய மொத்த கடன் 40 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாக வாஷிங்டனை சேர்ந்த தனியார் நிதிசேவை நிறுவனமான ஐ.ஐ.எப். கூறியுள்ளது. சாமனிய மனிதன் முதல் பெருங் கோடீஸ்வரர்கள்...

Most Read

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91,852ஆக உயர்ந்தது…. லாக்டவுன் தளர்வால் கொரோன வைரஸ் பரவல் தீவிரமாகுமா?

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ்...

லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது மத்திய அரசு…. ஆனால் லாக்டவுனை தளர்த்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு… சிவ சேனா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலம்தான் நாட்டிலேயே கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பை கொரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்பட்டதற்கு கடந்த பிப்ரவரியில் குஜராத்தில்...

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா …

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும்...

லாக்டவுன் இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்தது, பொருளாதாரம் மோசம் அடைந்தது… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கொரோனா வைரஸ் விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உத்தர பிரதேச அரசிடம்...