Tags பாஜக

Tag: பாஜக

‘சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம்’ பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

'சாத்தான்குளம் சம்பவம் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கமாகும். நேர்மையான விசாரணை குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் உரிய தண்டனை இதன் மூலம்தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும்.' சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் மரணம் குறித்து பாரதிய...

`ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்டால் பதறிய அதிமுக!’-சசிகலா விவகாரத்தில் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் பாஜக

பாஜக செய்தி தொடர்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்டுள்ள ட்விட்தான் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட்பிட். அது என்னவென்றால், "ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா வெளியே வருகிறார்" என்பதுதான் அந்த ட்வீட். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு...

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு – இஸ்ரோ சிவன் வரவேற்பு!

நாட்டில் பல்வேறு துறைகளில் தனியாரை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது. அவற்றில் விண்வெளி துறையும் ஒன்று. மத்திய அரசின் இம்முடிவுக்கு நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில்...

வரும் ஆகஸ்ட் மாதம் இந்த தேதியில் விடுதலையாகிறார் சசிகலா! வெளியான புதுதகவல்…

சசிகலா எப்போது விடுதலையாவார் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான விவாதங்களுள் ஒன்றாக உள்ளது. இப்போது வந்துவிடுவார், அப்போத வந்துவிடுவார் என்று பல தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சசிகலா வெளியே...

பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அறிகுறிகள்...

பாஜகவில் சேர்ந்தேனா? நான் எந்த கட்சியிலும் இல்லங்க- பிரதமர் பாராட்டிய மோகன் பேட்டி

மோடி பாராட்டிய முடிதிருத்தும் தொழில் செய்பவரின் குடும்பத்தினர் பாஜகவில் இணைந்ததாக தகவல் கசிந்த நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா...

பிரதமரை யாராவது இழிவாக பேசினால் அவர்களை அடியுங்கள் கட்சி உங்கள் பின்னால் நிற்கும்- ஹெச்.ராஜா

கரூர் எம்பி ஜோதிமணி நேற்று தனியார் தொலைகாட்சியின் விவாத நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவருடன் கலந்துகொண்ட பாஜக கரு.நாகராஜன் ஜோதிமணியை தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். மேலும், அவருடைய...

“ஆர்.எஸ்.பாரதி கைது வரவேற்கத்தக்கது; அடுத்து தயாநிதிமாறன்” : ஹெச். ராஜா ட்வீட்!

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்தும் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி சர்ச்சைக்குரிய விதத்தில்...

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி. பி. துரைசாமி நீக்கம்! பாஜகவில் இணைகிறாரா?

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்த வி.பி. துரைசாமியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பாஜக மாநிலத் தலைவராக...

தொழிலாளர்களைக் கொத்தடிமையாக மாற்ற சட்டத் திருத்தம் செய்யும் மோடி! – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

இல்லறமல்லது நல்லறமன்று என்பது தமிழ்வழக்கு. ஆனால் இதற்கு மாறாக, இல்லறமல்லாதவரான யோகி ஆதித்யநாத்தின் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி உத்தரப்பிரதேசத்திலும் குதிரை பேரம் மூலம் ஆட்சிக்கு வந்த சிவ்ராஜ் சிங் சௌகானின் மத்திய பிரதேசத்திலும் விநோதமான...

Most Read

கொரோனா பரவல் அதிகரிப்பு; திண்டுக்கல்லில் 10 நாட்களுக்கு நகைக்கடைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த...

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் என புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவுக்கு...

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

திருமலைத் திருப்பதி கோவிலில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகின் புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று...

`இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைவிட்டு விரக்தியை காட்டுகிறார்!’- ஸ்டாலின் மீது பாயும் அமைச்சர் வேலுமணி

``இருப்பை காட்டிக்கொள்ள அறிக்கைகள்விட்டு விரக்தியை காட்டுகிறார். மு.க.ஸ்டாலின் மலிவான அரசியலை இனியும் தொடர வேண்டாம்'' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காட்டமாக கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....
Open

ttn

Close