Tags தமிழக அரசு

Tag: தமிழக அரசு

மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைத்த தமிழக அரசு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் நிதிநிலைமை மோசமடைந்ததை ஈடு கட்டுவதற்காக பத்தாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தைக்...

அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க உத்தரவு!

தமிழகத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக, தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது....

ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி...

தந்தை – மகன் விவகாரம்: அனைவரையும் கைது செய்துவிட்டோம்… தமிழக அரசுக்கு நன்றி! – ஐ.ஜி சங்கர் பேட்டி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்துவிட்டோம் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் விசாரணைக்கு அழைத்துச்...

தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவதே அரசின் நிலைப்பாடு- அமைச்சர் சி.வி. சண்முகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர்...

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்த வேண்டாம்! ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்க இட ஒதுக்கீடு வழக்கும் அவசர சட்டத்தை தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

மன அழுத்தத்தில் அனைவரும் தவறான முடிவு எடுத்தால் என்ன ஆவது? – முதல்வருக்கு பாரதிராஜா கேள்வி

மன அழுத்தம் காரணமாக சாத்தான்குளம் சம்பவம் நடந்துவிட்டது என்று கூறுகிறார்கள். இப்படி மன அழுத்தத்தினால் அனைவரும் தவறான டிவு எடுத்தால் என்ன ஆவது என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள...

சித்த மருத்துவர் சுப்ரமணியன் தயாரித்த ‘இம்ப்ரோ’ மருந்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது- தமிழக அரசு

சித்த மருத்துவரின் இம்ப்ரோ மருந்தை நிபுணர் குழுவினர் பரிசோதித்ததில், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் எதிர்ப்பு சக்தியும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனவே, மத்திய சித்தா மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி...

சத்துணவை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் லிஸ்ட் தயார் செய்ய உத்தரவு! – தமிழக அரசின் அக்கறை

தமிழகத்தில் சத்துணவு எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவுக்காக பள்ளிக்கு...

கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தக்கூடாது – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கால்...

Most Read

பல்கலை., இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்- உள்துறை அமைச்சகம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன சாப்பிடலாம்?

கொரோனா வைரஸ்... நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது என அரசாங்கமும், சுகாதாரத்துறையும் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் எளிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்...

ஊரடங்கலாம் ஓவர் ஓவர்… எல்லாம் வேலைய பாரு!! சென்னையில் கடற்கரை பக்கம் குவிய தொடங்கிய பொதுமக்கள்!

17 நாட்களுக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்தனர் கடந்த 17 நாட்களாக சென்னையில் முழு ஊரடங்கு நீடித்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வராமல் இருந்தனர்....

மின்சார கட்டணம் உயர்வு ஏன்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த விளக்கத்தால் வாயடைத்துப்போன மக்கள்!

பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய கட்டணம் அடிப்படையில் மட்டுமே புதிய மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் யூனிட் அடிப்படையில் கட்டணத்தை கணக்கிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொதுமுடக்கத்தால் மின்பயன்பாடு கணக்கிடப்படாத...
Open

ttn

Close