Tags சீமான்

Tag: சீமான்

மோடியின் ரூ.20 லட்சம் கோடி வெற்று அறிவிப்பு… சீமான் எழுப்பும் 20 கேள்விகள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு 20 கேள்விகளை எழுப்பியுள்ளார்.  மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் என்பது வெற்று அறிவிப்பு...

நான்கு வழி சாலை அமைக்க அந்தமான் சென்ற தமிழர்களை மீட்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

அந்தமானிலும், மாலத்தீவு நாட்டிலும் சிக்கி தமிழகம் திரும்ப முடியாமல் அவதியுறும் தமிழர்களை மீட்பதற்கான  நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அந்தமானிலும், மாலத்தீவு நாட்டிலும் சிக்கி தமிழகம் திரும்ப முடியாமல் அவதியுறும் தமிழர்களை...

விழுப்புரம்: சிறுமியைக் கொன்றவர்களுக்கு பாகுபாடின்றி தண்டனை! – சீமான் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் முன் தகராறு காரணமாக சிறுமி ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில் எவ்வித பாகுபாடுமின்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று...

மும்பை தாராவியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மராட்டியத்தில் கொரோனோ நோய்த்தொற்றுப் பாதிப்பு அபரிமிதமாகியுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியாகத் திகழும் தாராவி மக்களின் வாழ்நிலை பெருங்கவலையைத் தருகிறது மும்பை தாராவியில் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப மகாராஷ்டிரா...

சீமான் மீது தேச துரோக வழக்கு… கோவை போலீஸ் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்குநேரி தேர்தலின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின்...

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முன்வர வேண்டும்! – சீமான் சொல்கிறார்

அரை நூற்றாண்டுகளாய் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் புரையோடிப்போய் எண்ணற்ற உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவைவிடக் கொடிய மது எனும் உயிர்க்கொல்லியை அரசு மீண்டும் திறந்திருப்பது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

பெரு முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி… நாட்டு மக்களுக்கு செய்த பச்சை துரோகம்! – சீமான் கண்டனம்

வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி தேவையானதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான் இந்த செயல் நாட்டு மக்களுக்க...

காவிரி மீதான தமிழக உரிமையை திட்டமிட்டு அழித்த மத்திய அரசு! – சீமான் கண்டனம்

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவோ , ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை, பசிக்கொடுமையிலிருந்து மீட்டெடுக்கவோ உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத...

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டேவின் கைது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் 

சமூக செயற்பாட்டாளரான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே சமீபத்தில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்குப் பலரும் கண்டன குரலை எழுப்பியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கேரளாவில் வீட்டு வாடகை செலுத்தமுடியாத 48 தமிழ் குடும்பங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் உதவ வேண்டும் – சீமான் ட்வீட்

இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.  கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே...

Most Read

பிராமணர்களை இழிவுபடுத்துகிறதா காட்மேன்?

பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் வெப் சீரிஸில் படத்தை எடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி பிராமணர் சங்கத்தினர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர் காட்மேன் என்ற வெப் சீரிஸில் திரைப்படத்தில்...

ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில் இயக்கம்!

கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் நாடு முழுவதும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள்...

புழல் சிறைக்குள் நுழைந்த கொரோனா! 30 கைதிகளுக்கு நோய் தொற்று உறுதி…

சென்னை புழல் மத்திய சிறையில் 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் தண்டனை பிரிவில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 94...

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கும் வருவாய் இழப்பு – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, “தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லை. வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள...