Tags கொரோனா வைரஸ்

Tag: கொரோனா வைரஸ்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது

நியூயார்க்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது 5,505,307 பேருக்கு உலகில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் மூன்றில்...

சென்னையில் இன்று ஒரே நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட 80 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மற்றும் குஜாராத்தை தொடர்ந்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழிகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 17,000ஐ எட்டியுள்ளது. இதில் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான்....

ராயபுரத்தில் 2000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு.. சென்னையில் பாதிப்பு 11,131 ஆக உயர்வு!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,000ஐன் கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு...

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில் இந்த...

அபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம்

துபாய்: 50 வயது கொண்ட இந்திய ஆசிரியர் கொரோனா வைரஸ் காரணமாக அபுதாபியில் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அபுதாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் அனில் குமார் என்ற இந்தியர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்....

உலகளவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை நெருங்குகிறது!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை...

தமிழகத்தில் ஊரடங்கு 5.0வுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

மீண்டும் மீண்டும் பிரஷாந்த் கிஷோர் சொல்லுவதை கேட்டு ஸ்டாலின் செயல் படுகிறார் என அமைச்சர் பாண்டியராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.42 லட்சத்தை தாண்டியது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ்...

கொரோனா வைரஸ் எதிரொலி…. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இம்மாதம் 31ம் தேதி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு சற்று தளர்த்தியது. உள்நாட்டு விமான, ரயில், பஸ் போக்குவரத்துக்கு...

தீவிரமடையும் கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 805பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,082ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு...

Most Read

திருமண இணையதளம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.5.6 லட்சம் மோசடி !!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண இணையதளத்தில் அறிமுகமான ஆண் ஒருவர் ரூ.5.6 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளார். தன்னை இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் என மேட்ரிமோனியல் இணையதளத்தில் அறிமுகம்...

6 மாவட்டச் செயலாளர்களுக்கு வலைவிரித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் தி.மு.க?

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியைத் தொடர்ந்து ஆறு மாவட்டச் செயலாளர்களுக்கு பா.ஜ.க வலைவிரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் காலுன்றவே முடியாத நிலையில் பா.ஜ.க உள்ளது. இதற்கு திராவிட கட்சிகளை அழிக்க...

ஜோதி மணி விவகாரத்தை கண்டுகொள்ளாத ஈ.பி.எஸ்… டெல்லிக்கு புகார் வாசிக்கும் பா.ஜ.க தலைவர்கள்!

டி.வி விவாதத்தில் பிரதமர் மோடியைப் பற்றி தவறாக பேசிய ஜோதிமணி மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது குறித்து எடப்பாடியிடம் கூறியபோது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது புகார்...

காடுவெட்டி குரு உடலை எடுத்துச் செல்லக்கூட உதவாத ராமதாஸ்! – வைரல் ஆகும் ஜெகத்ரட்சகன் பழைய வீடியோ

காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. காடுவெட்டி குருவின் புகைப்படத்தை தரையில் வைத்து டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்தியது பற்றி பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பா.ம.க-வினர் பதிலடி கொடுத்து...