Tags குடியுரிமை திருத்த சட்டம்

Tag: குடியுரிமை திருத்த சட்டம்

சி.ஏ.ஏ-வை திரும்ப பெறுக… தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை தெலங்கானா சட்டப்பேரவை இன்று நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி-க்கு எதிரான தீர்மானத்தை...

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு நடுவே திருமணம்!

மேலூரில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்ட திடலில், பெண் வழக்கறிஞரின் திருமணம் நடைபெற்றது.  மேலூரில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்ட திடலில், பெண்...

ரூ.500க்குத்தான் உயிரைக் கொடுத்துப் பேசினேன்! – சிஏஏ போராளி பரிதாப வாக்குமூலம்

மேடைகளில் தம் கட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். அவர்களுள் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வழி பாலமுருகன். இவர் சிஏஏ எதிர்ப்பு மேடைகளில் பா.ஜ.க, மோடி,...

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும்… நம்பிக்கை தெரிவித்த திருமா!

திருச்சி வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் நடந்த வன்முறை உலக அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில்...

ரஜினிகாந்தை அடுத்த கமல்ஹாசனைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்பினர்கள்

குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே நாடு தோறும் பல்வேறு போராட்டங்களும் கண்டனங்களும் வெடித்து வருகின்றன. அரசியல் தலைவைர் அனைவரும் இதில் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டனர். சிஏஏ பற்றி ரஜினி தனது கருத்தை சமீபத்தில்...

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற பிரபல இயக்குநர் உள்பட 1300 பேர் மீது வழக்கு! – திருச்சி போலீஸ் அதிரடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பின்பற்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. திருச்சியில் நடந்த எதிர்ப்பு...

தெருவில் வன்முறையை உருவாக்கி… நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்….எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை சாடிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி….

எதிர்கட்சியை சேர்ந்த சில அரசியல்வாதிகள் தெருவில் வன்முறையை உருவாக்கி மற்றும் நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள் என மத்திய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டினார். மத்திய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர்...

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது….. அஜித் பவார்…. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பம்

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் பேசியிருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா,...

டெல்லி வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில்...

டெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். சென்னை போயஸ் கார்டனில்...

Most Read

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பணியிடத்தில் சில சங்கடமான சூழல்கள் உண்டாகும்!

04-07-2020 (ஞாயிற்றுக்கிழமை) நல்ல நேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 3.15 முதல் 4.15 வரை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பிற்பகல் 12 முதல் 1.30 வரை மேஷம் பொறுமை தான் ரொம்பவும் முக்கியம். உங்கள்...

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

நாடு முழுவது யாத்திரை செய்து முருகன் திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து கந்தக்கடவுளின் பெரும் புகழை திருப்புகழாக பாடி பரவியவர் அருணகிரிநாதர். அருணகிரிநாதர் இளமைக்காலம் குறித்து அனேக சர்ச்சைக்குரிய விஷயங்கள் உண்டு. அதில் அவர்...

சென்னை உள்பட 6 நகரங்களிலிருந்து விமானங்கள் வராது…. கொல்கத்தா விமான நிலையம் தகவல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அண்மையில், நம் நாட்டில் கொரேனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட (பாதித்தவர்கள் எண்ணிக்கை) டாப் 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில்கள், விமானங்களை மேற்கு...

மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

நவீன மற்றும் அவசர உலகம் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியால் கடந்த பல ஆண்டுகளாக சைக்கிள் ஒன்று இருப்பதையே மக்கள் குறிப்பாக நகரவாசிகள் மறந்து விட்டனர். வீட்டுக்கு வீடு சைக்கிள் இருந்த காலம் மலையேறி...
Open

ttn

Close