Tags குடியுரிமை திருத்தச் சட்டம்

Tag: குடியுரிமை திருத்தச் சட்டம்

திருப்பூரில் சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்களை அப்புறப்படுத்தும் உத்தரவை நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையைத் தொடர்ந்து தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது. குடியுரிமை...

எம்.எல்.ஏ-க்களை கடத்தப்போரோம்! – போலீசாருக்கு வந்த மிரட்டல் கடிதம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில்,வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழக எம்.எல்.ஏ-க்களை கடத்தப்போவதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கடிதம் ஒன்று...

சமூக ஊடகத்தில் சர்ச்சை -குடியுரிமை சட்டத்தை எதிர்த்த பெண் -அந்தரங்கத்தில்  ஆசிட் வீசுவேன் என மிரட்டும் ஆண்…

CAA சட்டத்தால் டெல்லியில் நடந்த  வகுப்புவாத கலவரங்களுக்கு 45 க்கும் மேற்பட்டோர் இறந்து  ,நூற்றுக்கணக்கான பேர் காயமடைந்த பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் சமூக ஊடகத்தில் புகைந்து கொண்டிருக்கிறது . CAA சட்டத்தால் டெல்லியில்...

மத்திய அரசு பணிய வேண்டும்… இல்லை என்றால் பணிய வைக்கப்படுவீர்கள்! – ஜவாஹிருல்லா பேச்சு

திருவாரூர் மாவட்டம் அடியமங்கலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசினார். சிஏஏ போராட்டத்திற்கு மத்திய...

சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்து பேச ரஜினி முடிவு!

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக இருந்த தலைவா்கள் சிலரும், இப்போது சிஏஏ-வுக்கு...

ஆதாரம் கிடைக்கக் கூடாது… சிசிடிவி கேமராவை உடைத்த டெல்லி போலீஸ்!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கலவரம் மூண்டது. போலீஸ் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் முதல் அனைவரும் சொல்லிவருகின்றனர். இந்த நிலையில்,...

சிஏஏ: நம்பிக்கை கொடுங்கள்… நல்லது நடக்கும்! – வைரமுத்து கவிதை

தூண்டப்பட்ட வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் இருந்து கண்டன குரல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்,...

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்வோம்! – எச்.ராஜா கண்டிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பொதுக்கூட்டம் நடந்தது. இதில், எச்.ராஜா பேசியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்...

சிஏஏ-க்கு எதிராக பேரணி…திருமாவளவன், ஜோதிமணி உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக  திருமாவளவன், ஜோதிமணி  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக  திருமாவளவன், ஜோதிமணி  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாந்தம் ஜமாத்  சார்பில் கடந்த 24-ந் தேதி...

குடியுரிமையை நிரூபிக்க தாசில்தார் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும்! – எச்சரிக்கும் ஜவாஹிருல்லா

நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து நாகூர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர்...

Most Read

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனை தொடர்ந்து அவரது குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம்...

இந்தியாவில் ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு – 287 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 9971 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இந்தியாவில் பதிவாகியுள்ளது....

சபரிமலைக்கு செல்ல ‘கொரோனா இல்லை’ சான்றிதழ் கட்டாயம் – தேவசம் போர்டு அமைச்சர்

68 நாட்களாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 749 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 749 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 4 லட்சத்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 69...