Tags இந்தியா

Tag: இந்தியா

ராமர் கோயில் கட்டுமானத்தை விமர்சித்த பாகிஸ்தான்… சிறுபான்மை குறித்து பேச வெட்கப்பட வேண்டும் என பதிலடி கொடுத்த இந்தியா..

கடந்த சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இதனை பாகிஸ்தான் விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகமே முன்எப்போதும் இல்லாத...

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் 9வது இடத்தில் இந்தியா …

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. வேர்ல்டு மீட்டர் என்ற தரவு சேகரிக்கும் அமைப்பின் அறிக்கையின்படி (நேற்று இரவு நிலவரப்படி), உலகம் முழுவதுமாக மொத்தம்...

கொரோனா வைரஸ் மோசமாக பாதித்துள்ள டாப் 10 நாடுகளில் பட்டியலில் இந்தியா…

சீனாவில் உருவான தொற்று நோயான கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. முன்னணி வலைத்தளத்தின் அறிக்கையின்படி, உலகம் முழுவதுமாக மொத்தம் 213 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த அளவில்...

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகிறது ரபேல் போர் விமானங்கள்…. பிரான்ஸ் தூதர் தகவல்

2016ல் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது....

நம் நாட்டில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் தென்கொரியாவை காட்டிலும் குறைவு…

நம் நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிர் இழப்பு ஒரு லட்சம் பேருக்கு 0.09 மக்கள் என்ற அளவில் உள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவுவதை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்கொரியாவை...

இந்தியாவிற்கு ரேபிட் கருவி வாங்க தென்கொரியாவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

கொரோனா வைரஸை 30 நிமிடங்களில் கண்டறியும் ரேபிட் கருவி, சீனாவிலிருந்து 3 லட்சம் கருவிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன.  கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த...

ஜூலைக்கு முன் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை….

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜூலைக்கு முன் சர்வதேச விமான சேவையை மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக...

மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்…. பெருந்தன்மையை காட்டிய இந்தியா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என கடந்த சில மாதங்களுக்கு...

அழைத்தற்கு நன்றி….. ஆனால் இந்தியாவை விட்டு இப்பம் வரமாட்டோம்…. சொந்த நாட்டுக்கு செல்ல விரும்பாத அமெரிக்கர்கள்

கொரோனா வைரஸால் அமெரிக்கா அல்லோகப்படுவதால், இந்தியாவில் வசிக்கும் அந்நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் பேர் அங்கு செல்ல விரும்பாமல் இங்கேயே தங்கியிருக்க விரும்புகின்றனர். தொற்று நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக...

மருந்தை அனுப்பவில்லை என்றால் பதிலடி…. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால் பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் அமெரிக்கா அந்த தொற்று...

Most Read

திருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருப்பி அனுப்பி வைத்த திருடர்

கோவை: திருடிய பைக்கை உரிமையாளருக்கே கொரியரில் திருடர் திருப்பி அனுப்பி வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் லேத் தொழிற்சாலை நடத்தி வருகிறார்....

வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் – மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்பாடு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் வில்லிவாக்கம், கொளத்தூரில் கை சுத்திகரிப்பான் இயந்திரம் வைக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியதால் அக்கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று...

பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள்

சென்னை: பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பேருந்துகளில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தற்காப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது....

தென்காசியில் பாட்டியால் பேரன், பேத்தியை தாக்கிய கொரோனா வைரஸ்

தென்காசி: பாட்டிக்கு கொரோனா வந்ததால் பேரன் மற்றும் பேத்திக்கும் தொற்றுநோய் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் முன்பை காட்டிலும் பலவிதமான...