Tags இண்டிகோ

Tag: இண்டிகோ

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு அமல்படுத்திய நாடு தழுவிய லாக்டவுனால் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விமானங்கள் பறப்பதை மறந்து விட்டு விமான நிலையங்களில் இளைப்பாறி கொண்டு இருந்தன. லாக்டவுன்...

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அதிக விமானங்கள் ரத்து...

ஏப்ரல் மாத சம்பளம் ஒரு பைசா கூட குறையாம வழங்கப்படும்… இண்டிகோ முடிவு… பணியாளர்கள் ஹேப்பி…

இண்டிகோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை முழுமையாக வழங்க முடிவு செய்துள்ளது. முன்பு பணியாளர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வரை குறைக்கப்போவதாக இண்டிகோ அறிவித்து இருந்தது. தொற்று நோயான கொரோனா வைரஸை...

விமானங்களை படிப்படியாக இயக்குவோம்.. ஆனால் விமானத்தில் உணவு வழங்கப்படாது…. இண்டிகோ நிறுவனம் தகவல்…

மத்திய அரசு லாக்டவுனை நீக்கிய பிறகு, படிப்படியாக விமானங்களை இயக்கப்படும் ஆனால் விமானத்தில் கொஞ்சம் நாளைக்கு உணவு வழங்கப்படாது என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்க மத்திய...

நஷ்டத்திலிருந்து மீண்ட இண்டிகோ நிறுவனம்…..3 மாசத்துல ரூ.496 கோடி லாபம்

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.496 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்நிறுவனம் கடந்த டிசம்பர்...

இண்டிகோ நிறுவனர்களின் அதிகார மோதல்- விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான ராகேஷ் கங்வாலின் குற்றஞ்சாட்டு குறித்து மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்திடம் விளக்கம் அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முன்னணியில் இருக்கும் இண்டிகோ...

விஸ்வரூபம் எடுக்கும் இண்டிகோ நிறுவனர்களின் மோதல்!

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்கள் இடையிலான கருத்து வேறுபாடு மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2006ம் ஆண்டில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் இண்டிகோ நிறுவனம் களம் இறங்கியது. ராகுல் பாட்டியா...

Most Read

இமாச்சல பிரதேசத்தில் கர்ப்பிணி பசுக்கு உணவாக கோதுமை மாவுக்குள் வெடி வைத்து கொடுத்த கொடூரம்…

இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்தத்தா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவுக்குள் வெடிமருந்தை வைத்து சில நயவஞ்சர்கள் கொடுத்துள்ளனர். அந்த பசு அதனை சாப்பிட்டபோது வாய்க்குள் வெடி வெடித்தது. இதனால் அந்த...

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து...

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம்… 13 சதவீத பெற்றோர்கள் கருத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. சுமார்...

டிராகனை வெளியேற சொல்லும் அமுல் பெண் விளம்பரம்.. அமுல் டிவிட்டர் கணக்கு முடக்கம்.. டிவிட்டரை திட்டி தீர்த்த நெட்டின்சன்கள்

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அமுல் பிராண்ட் வாயிலாக பால் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. கடந்த 55 ஆண்டுகளாக ஒரு சின்ன பெண் கார்ட்டூனை பயன்படுத்தி அமுல் தயாரிப்புகளை விளம்பரபடுத்தி...