• February
    27
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

Supreme Court

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி மனு..... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் இன்று, நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது.


உச்ச நீதிமன்றம்

அற்பமான காரணங்களை கூறி, 35 ஆண்டுகளாக சனிக்கிழமை வேலை நாட்களை புறக்கணித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர்கள்....

உத்தரகாண்டில் டெஹ்ராடூன் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள், நேபாளத்தில் நிலநடுக்கம் போன்ற காரணங்களை கூறி, கடந்த 35 ஆண்டுகளாக அனைத்து சனிக்கிழமை வேலைநாட்களையும் புறக்கணித்...


மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமச்சந்திரன்

உச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்... ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது.... அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்...

உச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம் ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது என மத்தியஸ்தர்களிடம் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே, சாத்னா ராமச்சந்திரன்

போராட உங்களுக்கு உரிமை உள்ளது... ஆனால் உங்க உரிமைகள் மற்றவர்களை மிதிக்க கூடாது..... ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் மத்தியஸ்தர்கள் வலியுறுத்தல்....

போராட உங்களுக்கு உரிமை உள்ளது. அதேபோல் மற்றவர்களும் உரிமை உள்ளது. சாலைகளை பயன்படுத்த மற்றும் கடைகளை திறக்க போன்ற உரிமைகள் மற்றவர்களுக்கு உள்ளது. உங்களது உரிமைகள் மற்றவர்களை மிதிக்க...


ஷாஹீன் பாக் போராட்டம்

நீதிமன்ற உத்தரவை படித்து பார்த்த பிறகே ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை..... மத்தியஸ்த குழு தகவல்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை படித்து பார்த்த பிறகே ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என மத்தியஸ்தர்களில் ஒருவரான சஞ்சய் ஹெக்டே தெரிவித்தார்.


உச்ச நீதிமன்றம்

போராடும் இடத்தை மாற்ற.......ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்த குழு....உச்ச நீதிமன்றம் உத்தரவு...

சாலையில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்த மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது...


உச்ச நீதிமன்றம்

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பான மனு விசாரணையை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை திங்கட்கிழமை வரை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


குற்றவாளி முகேஷ் சிங்

கருணை மனு நிராகரிப்பு...... நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு தலைவர் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


மரண தண்டனை குற்றவாளிகள்

நிர்பயா வழக்கு தாமதம் கற்று கொடுத்த பாடம்! மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் அதனை நிறைவேற்ற வேண்டும்...உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற (பிளாக் வாரண்ட்) உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் அதனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்ச...


 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான 144 மனுக்கள் விசாரணை....

உச்ச நீதிமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான 144 வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் பெரும்பாலன மனுக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற...


இ.பி.எப்.

பி.எப். பலன்களை பெற ஒப்பந்த பணியாளர்களுக்கும் உரிமை உண்டு.... உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....

பி.எப். பலன்களை பெற ஒப்பந்த பணியாளர்களுக்கும் உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஏர்டெல்

ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! ஒரு வாரத்தில் ரூ.1.47 லட்சம் கோடி கட்ட வேண்டிய நெருக்கடியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனா...


supreme-court

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது எனவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்க மனுவில் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசிற்கும், மாநில...


உச்ச நீதிமன்றம்

கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடி திருப்பித் தராத நீதிமன்றம்!

வெளிநாடு செல்ல ரூ.20 கோடி டெபாசிட் செய்த விவகாரத்தில் பணத்தைத் திருப்பித்தர உத்தரவிடக் கோரி கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்குகிறது....

உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முதல் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை தொடங்குகிறது.


காஷ்மீர்

காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள்! உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் இணையசேவை முடக்கம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க ...


எஸ்.ஏ. பாப்டே

இப்படி ஒரு மனுவை நாங்க விசாரிப்பது இதுதான் முதல்முறை..... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...

ஒரு சட்டத்தை அரசியலமைப்பு என உச்ச நீதிமன்றத்தை அறிவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நாங்க விசாரிப்பது இதுதான் முதல் முறை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தெரிவித்தார்.


உச்ச நீதிமன்றம்

வரும் திங்கட்கிழமை முதல் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் விசாரணை - உச்ச நீதிமன்றம் தகவல்....

உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை (13ம் தேதி) முதல் சபரிமலை தொடர்பான மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் திலீப்

வாகனத்தில் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பை  விடுவிக்க  முடியாது-நீதிமன்றம் நெத்தியடி  

கொச்சி: நடிகை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரிலிருந்து தன்னை  நீக்குமாறு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி...


உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய டாப் 5 வழக்குகள்......

இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது அதில் நாடே அதிகம் எதிர்பார்த்த அயோத்தி, ரபேல் உள்பட டாப் 5 வழக்குகளும் அடங்கும்.

2018 TopTamilNews. All rights reserved.