darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



பெண் குழந்தைகளுக்கு நலம் தரும் இனிப்பு வடை

இனிப்பு வடை
இனிப்பு வடை

உளுத்தம் பருப்பு - 1/4கிலோ
சர்க்கரை - 400கி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

vadai

உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி எடுத்து, 1/2மணி நேரம் ஊற வைத்து வடைக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். மாவை சிறு  சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில்  சுட்டு சர்க்கரைப்பாகில் ஊற வைத்து எடுத்து சாப்பிடலாம். பொதுவாக, பருவமடையும் பெண் குழந்தைகளுக்கு அந்த நாட்களில் உளுந்து அதிகமாக தர வேண்டும் என்பார்கள். எலும்புகளை பலப்படுத்தும் ஆற்றல் உளுந்திற்கு உண்டு. தவிர, உளுந்து குளிர்ச்சியைத் தரும் என்பதினால், உடலின் வெப்பநிலை சமநிலையை அடைவதற்கும் உணவில் அடிக்கடி உளுந்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2018 TopTamilNews. All rights reserved.