• August
    24
    Saturday

Main Area

Main



நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்றும்! - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

Sterlite
Sterlite
Loading...

நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முன்வைக்கப்பட்ட வாதத்தில். “விவசாய நில பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது விதிமீறிய செயல். மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட்  தரப்பில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு  உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது. 

sterlite

ஸ்டெர்லைட் ஆலை மூடியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் உத்தரவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.