படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…

படுக்கையில் பாத்ரூம் போன ஐந்து வயது சிறுவனை ,அவரின் சித்தப்பாவே அடித்து கொலை செய்த சம்பவத்தால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது .

மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் பகுதியில் வசிக்கும் ஜாபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்,இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி நஸ்மாவிடம் சண்டை போடுவார் .மேலும் மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் கொண்ட அவர் தினமும் அதை காரணம் காட்டி சண்டை போடுவார் .

இதற்கிடையே கடந்த புதன் கிழமை இரவில் நன்றாக குடித்துவிட்டு வந்த ஜாபருக்கு அவரின் மனைவி படுக்கையை சரி செய்து தூங்க அனுப்பினார் ,அப்போது அவரின் வீட்டிலிருக்கும் அவரது சகோதரரின் ஐந்து வயது மகன் படுக்கையில் சிறுநீர் போயுள்ளான் ,இதனால் கோபமுற்ற ஜாபர் வீட்டிலிருந்த விளக்குமாரை எடுத்து அந்த ஐந்து வயது சிறுவனை தாக்கியுள்ளார் . பிறகு, அந்த விளக்குமாரை சிறுவனின் தனிப்பட்ட பகுதியில் சொருகி, அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார் .இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுவன் அங்கேயே இறந்துள்ளான் .அதை பார்த்து பயந்து போன ஜாபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .

The accused allegedly inserted a broom in the 5-year-old boy's private part (Representative Image).

பிறகு அவரின் மனைவி நஸ்மா ஜாபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்ற போலீசார் விரைந்து வந்து ஜாபரை கைது செய்து சிறையிலடைத்தனர் .

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...