“தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது” : பாஜக தலைவர் முருகன் பேட்டி!

 

“தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது” : பாஜக தலைவர் முருகன் பேட்டி!

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக மாநில பாஜக தலைவர் முருகன் விளக்கமளித்துள்ளார்.

“தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது” : பாஜக தலைவர் முருகன் பேட்டி!

சென்னை பாஜக அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துகோளின் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

“தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது” : பாஜக தலைவர் முருகன் பேட்டி!

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.