darbar
  • January
    23
    Thursday

Main Area


akmal / top tamil news

“நா வேணும்னா இந்திய அணியில் விளையாடட்டுமா?” – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவேசம்!

இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணியில் இணைந்து விளையாடுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஆவேசமாக பேசியுள்ளார்.



top tamil news

நியூசிலாந்து தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடப் போகும் வீரர்கள் இவர்கள்தான்!

நியூசிலாந்து தொடரில் விளையாடவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.


ttn

வெறும் நான்கே ஓவர்கள் பேட்டிங்...ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அட்டகாச வெற்றி – யு19 உலகக் கோப்பை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


top tamil news

ஷோயப் அக்தரின் 161.3 கிமீ வேகப் பந்து வீச்சை முறியடித்தாரா இலங்கை வீரர்? – வீடியோ உள்ளே!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் 175 கிமீ வேகத்தில் பந்து வீசியதாக பதிவாகியுள்ளது.



virat / top tamil news

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராட் கோலி, பும்ராவுக்கு என்ன ரேங்க்?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


dhoni

கடைசியில் தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது – ஷோயப் அக்தர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கான மாற்று வீரர் கிடைத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.


third oneday test

ரோஹித், கோஹ்லி அபாரம்! ஆஸி., அடக்கி தொடரை கைப்பற்றியது இந்தியா!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி.இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணி, முதல் ஒருநாள் போட...


ROHIT SHARMA

போட்டியின் ஆரம்பத்திலேயே ரோகித் சர்மா புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

 
kohli

இந்திய அணி இவர்களால் தான் வெற்றியை பெற்றது - கேப்டன் கோஹ்லி புகழாரம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கு இந்த வீரர்கள் சிறப்பாக ஆடியது தான் காரணம் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

 
india

இந்தியா-ஆஸி., மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 1...


second oneday test

ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா? இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை!

இந்தியா-ஆஸ்திரேலியா இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று பலபரிச்சை மேற்கொள்கின்றன. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆ...

  
India vs Australia

ஆஸ்திரேலியா டாஸ் வின்.. இந்தியா முதல் பேட்டிங்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன...


indian cricket team

இந்தியா அபார வெற்றி! டி20 தொடரை கைப்பற்றியது

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்த...


Virat Kohli

3வது டி20: முதலில் பேட்டிங் செய்து 201 ரன்கள் குவித்த இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 3வது டி20 போட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

2018 TopTamilNews. All rights reserved.