அன்புமணி பிறந்தநாளையொட்டி பா.ம.க-வினர் சிறப்பு பிரார்த்தனை

 

அன்புமணி பிறந்தநாளையொட்டி பா.ம.க-வினர் சிறப்பு பிரார்த்தனை

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசின் 53-வது பிறந்தநாளையொட்டி, திருச்சி மலைகோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் மற்றும் தாயுமானவர் சுவாமி கோயிலில், அக்கட்சியினர் சிறப்பு பிரார்த்தனை

அன்புமணி பிறந்தநாளையொட்டி பா.ம.க-வினர் சிறப்பு பிரார்த்தனை

மேற்கொண்டனர். அன்புமணி நலமுடன் இருக்க வேண்டியும், தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சியில் அமர வேண்டியும் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில், பா.ம.க இளைஞரணி துணை தலைவர் ஶ்ரீதர் உள்ளிட்ட

அன்புமணி பிறந்தநாளையொட்டி பா.ம.க-வினர் சிறப்பு பிரார்த்தனை

ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.