பிங்க் ஸ்வீட்ஸ், பிங்க் விளக்குகள் என பிங்க் நிறத்தில் மின்னும் கொல்கத்தா! கங்குலியின் புது வீடியோ!
கிரிக்கெட் போட்டிகளில், இந்தியாவில் பிங்க் பந்து புதிதாய் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கொல்கத்தா நகர் முழுவதும் பிங்க் நிறங்களில் மின்னுவதைக் கண்டு கங்குலி ஆச்சர்யப்பட்டார்....