• February
    24
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

soundarya rajinikanth

soundarya

ஈபிள் டவருக்கு முன் காதலர் தினத்தை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விசாகன் ஜோடிக்கு போன வருடம் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சௌந்தர்யாவுக்கு இதற்கு முன் அஸ்வின் என்பருடன் திருமணம் செய்யப்பட்டிருந்தது. இவர்க...




விசாகன்

திருடுபோனது ரஜினி மருமகனின் பாஸ்போர்ட்: லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களும் அபேஸ்!

சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு  செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டனர்.


 ரஜினி குடும்பத்தினர்

ரஜினிகாந்த் குடும்பத்தினர் அத்தி வரதர் தரிசனம்: வைரல் புகைப்படம்! ​ ​

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வைபவத்தில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். 


ரஜினிகாந்த் குடும்பம்

நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா... : சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி 

சௌந்தர்யா 8 வருடங்களுக்கு முன்பு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார். 


பொன்னியின் செல்வன்

ஒரு வழியாக 'பொன்னியின் செல்வன்' சீரிஸ் குறித்து அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் மகள்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சவுந்தர்யா ரஜினிகாந்த்  ‘பொன்னியின் செல்வன்’வெப்  சீரிஸ் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ரஜினியின் மகள்கள்

'உங்களுக்கு மகளாக பிறந்தது எனது பாக்கியம்': சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய மகள்கள்; நெகிழ்ச்சி பதிவு!

தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தின்  மகள்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட  புகைப்படம் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 


சௌந்தர்யா ரஜினிகாந்த்

இதுதான் கடவுள் கொடுத்த வரம்: சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் மகன் விளையாடும் புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




rajini

மகள் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடி அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினி: வைரல் வீடியோ!

முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

களைகட்டும் சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விஷாகன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாரும் காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

soundarya

அதைத்தொடர்ந்து, சவுந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்து வரும் 11ந் தேதி சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்ற உள்ளது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

soundarya rajinikanth

இந்நிலையில் சவுந்தர்யா,விஷாகன் திருமண வேலை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த ஜோடி இணைந்து அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது  சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

soundarya

 

Aarthi Fri, 02/08/2019 - 12:13
soundarya rajinikanth soundarya rajinikanth marriage rajinikanth soundarya rajikanth சினிமா

English Title

super star rajinikanth house marriage!

News Order

0 
rajini

களைகட்டும் சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம்: திருமா, திருநாவுக்கரசருக்கு நேரில் அழைப்பு!

நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு வழங்கினார்.


soundarya

புலம்பும் கோலிவுட்: கண்டுகொள்ளாத சௌந்தர்யா

சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை தொலைக்காட்சி சீரியலாக எடுக்க இருப்பதாக அறிவித்ததிலிருந்து கோடம்பக்கத்தில் பலத்த முணுமுணுப்புகள் எழும்ப ஆரம்பித்து விட்டன


soundarya rajinikanth

மணிரத்னம் இயக்கும் "பொன்னியின் செல்வன்" நாவலை வெப் சீரிஸாக தயாரிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் முடிவு

புகழ்ப்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குவது என்பது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு


Latha rajinikanth

சவுந்தர்யா மறுமணம்: பாதுகாப்பு கேட்கும் ரஜினிகாந்த் குடும்பம்!

சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்று கொடுத்துள்ளார்.


soundarya rajinikanth

திருப்பதி ஏழுமலையானுக்கு பத்திரிகை வைத்த சூப்பர் ஸ்டார் மகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா தனது திருமண பத்திரிகையை திருப்பதி ஏழுமலையானிடம் வைத்து ஆசீர்வாதம் பெற்றார்.

2018 TopTamilNews. All rights reserved.