Home தொழில்நுட்பம் ''பழைய ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு 9.0 அப்டேட் - அளிக்குது சோனி''

”பழைய ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு 9.0 அப்டேட் – அளிக்குது சோனி”

பழைய சோனி ஆண்டிராய்ட் டிவி வைத்துள்ளவர்களுக்கு ஆண்டிராய்ட் 9.0 அப்டேட் அளிக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

Android 9 Pie Update Heading Out To Select Sony Android TVs

இதன்படி கடந்த 2016ம் ஆண்டில் வாங்கப்பட்ட சோனி நிறுவனத்தின் ஆண்டிராய்ட் டிவிக்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. இந்த அப்டேட் உடன் 100-120 ஹெர்ட்ஸ் வீடியோ பிளேபேக் வசதியும் சேர்த்து அந்த டிவிகளில் அப்டேட் செய்யப்படுவதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 30 டிவி மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள சோனி நிறுவனம், தொடக்கக்கட்டமாக லத்தீன் அமெரிக்காவிலும், பின்னர் படிப்படியாக உலகின் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

2015 Sony Android TVs are getting updated — to Android 8 Oreo

இந்த அப்டேட்டை பெறுவதற்கு வசதியாக சோனி ஆண்டிராய்ட் டிவி செட்டிங்ஸில், ”ஆட்டோமேட்டிக் சாப்ட்வேர் டவுன்லோடு” என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைத்தால் அப்டேட் சிறப்பாக நடக்கும் என்றும் சோனி நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்த அப்டேட் மூலம் ஒட்டுமொத்த ஆண்டிராய்ட் செட்டிங்ஸ் புதிய மாற்றம் பெறும் என தெரிகிறது.

Android TV™ software update information - Android™ 9 Pie (For 2018 models)  | Sony IN
  • எஸ். முத்துக்குமார்

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வர் தாயார் மறைவு : நடிகை குஷ்பு, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்!

முதல்வரை சந்தித்து தாயாரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நடிகை குஷ்பு , எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின்...

7.5% உள்ஒதுக்கீடுக்கு விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் சம்மதம்!

மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக,...

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி...
Do NOT follow this link or you will be banned from the site!