“அம்மனோட ஆபரணத்தையே ஆட்டைய போட்டுட்டாளே ” சிங்கப்பூர் மாரியம்மன் நகைகளை திருடிய பூசாரி .. ஆடிட்டிங்கில் வந்த அதிர்ச்சி..

“அம்மனோட ஆபரணத்தையே  ஆட்டைய போட்டுட்டாளே ”   சிங்கப்பூர் மாரியம்மன்  நகைகளை  திருடிய பூசாரி .. ஆடிட்டிங்கில் வந்த அதிர்ச்சி..

சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவில் நகைகளை அங்குள்ள ஒரு தலைமை பூசாரியே களவாடிய விவகாரத்தால் அந்த கோவில் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது

“அம்மனோட ஆபரணத்தையே  ஆட்டைய போட்டுட்டாளே ”   சிங்கப்பூர் மாரியம்மன்  நகைகளை  திருடிய பூசாரி .. ஆடிட்டிங்கில் வந்த அதிர்ச்சி..

சிங்கப்பூரில் நம் தமிழர்கள் அதிகமாக இருப்பதால் அங்கு இந்து கடவுளர்களின் கோவில்களும் அதிகமாக இருக்கிறது .அதிலும் சிங்கப்பூர் முருகன் கோவில் ,அம்மன் கோவில் போன்றவை மிக பிரசித்தி பெற்றவை .அங்கு முருகன் கோவிலில் நடக்கும் சஷ்டி விழா முதல் பூச விழா வரை தமிழர்கள் பக்தியோடு கொண்டாடுவார்கள் .
இப்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் விசேஷம் நடப்பதுண்டு ,அதனால் ,அங்கு அந்த கோவிலில் உள்ள அம்மனின் நகைகளை ஆடிட்டிங் செய்தார்கள் .அப்போது அம்மனோட சில தங்க ஆபரணங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது ,இதனால் அந்த கோவிலில் உள்ள அனைவரையும் விசாரித்தனர் .ஆனால் ஒருவரும் எடுக்கவில்ல்லை என பதில் கூறினார்கள் ,இதனால் கோவில் நிர்வாகம் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர் ,போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அங்குள்ள தலைமை பூசாரி அம்மனின் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது .பிறகு அவர் அந்த நகைகளை கோவிலில் ஒப்படைத்தார் ,இதனால் போலிஸார் அந்த தலைமை பூசாரி மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள் .மேலும் அவர் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் .“அம்மனோட ஆபரணத்தையே  ஆட்டைய போட்டுட்டாளே ”   சிங்கப்பூர் மாரியம்மன்  நகைகளை  திருடிய பூசாரி .. ஆடிட்டிங்கில் வந்த அதிர்ச்சி..