• February
    22
    Saturday

Main Area

Main



"ஜில்பான்சி" நிறைந்த ஷில்பாவின் பீட்ரூட் சில்லா-இதை செய்து சாப்பிட்டால் ஷில்பாஷெட்டி போல ஸ்லிம் ஆகலாமாம்

ஷில்பா ஷெட்டி (
ஷில்பா ஷெட்டி (

ஷில்பா ஷெட்டி தனது 44 வயதிலும் இளமை குன்றாமல் ,கட்டு குலையாமல் இருப்பதன் ஒருபகுதி ரகசியத்தை வெளியிட்டார் .அதில்  தான் பயன்படுத்தும் " பீட்ரூட் சில்லா" என்ற ரெசிபியை பற்றி  வெளியிட்டார் ஷில்பா  . இந்த டிஷ் சுகாதாரதாரமானது மட்டுமல்லாமல்,  நன்மைகள் நிறைந்ததாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் இருப்பதாகவும் கூறினார்.
ஷில்பா ஷெட்டியின் பீட்ரூட் சில்லா ஆரோக்கியம் மற்றும் சுவை ஆகியவற்றின் கலவையாகும்.

இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்த ஷில்பா எழுதினார்: “2020 ஆம் ஆண்டில் எங்கள் முதல் டிஷ் பீட்ரூட் சில்லா அதிக  நன்மைகள் மற்றும் சிறந்த சுவையுடன் இருப்பது  மட்டுமல்லாமல், @ ஷில்பாஷெட்டி அழகு குறிப்பில்  உள்ள உணவுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும். எங்கள் # GetFit2020  யில் , பீட்ரூட் சில்லாவை உங்களுக்கு வழங்குகிறோம். இது இரும்புசத்து  மற்றும் தாவரசத்துடன் ,அதிக  புரதசத்துள்ள சிறந்த உணவாகும் , மேலும் இது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. ”

அப்புறமென்ன ஷில்பாவே சொல்லிட்டாங்க அவங்களோட அழகு இளமை ,ஆரோக்கியத்தின் ரகசியம் பீட்ரூட் சில்லான்னு ,நீங்களும் இப்பவே கிட்சனுக்குள்ள போய் இதை செஞ்சி சாப்பிட்டு ஷில்பா மாதிரி இளமையாகுங்க ...

 

2018 TopTamilNews. All rights reserved.