darbar
  • January
    20
    Monday

Main Area

Main



அந்தரத்தில் தொங்கும் ஷில்பா ஷெட்டி!!

Shilppa
Shilppa

இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு மேல் வைத்திருக்கும் ஷில்பா தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

சமூக வலைதளத்தில் ஆகிடிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஷில்பா செட்டி. தன்னுடைய கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என புகைப்படங்கள் , வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக் ஷேர் செய்வார்.  பாஜிகர்  திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டிபறப்பவர். 44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை. இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு மேல் வைத்திருக்கும் ஷில்பா தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

ss

அந்த வீடியோவில் ஆபத்தான இடத்தில் தொங்குவது போலவும், சாகசங்கள் செய்வது போலவும் உள்ளது. இந்த வீடியோ என்னுடைய தைரியத்தை பிரதிபலிக்கும் வீடியோ என்றும் பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். 12  மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார், 
 

2018 TopTamilNews. All rights reserved.